Advertisement
தினமலர் முதல் பக்கம் » Krishnamoorthy Caa அவரது கருத்துக்கள்
Krishnamoorthy Caa : கருத்துக்கள் ( 119 )
Krishnamoorthy Caa
Advertisement
ஜூன்
8
2013
சிறப்பு பகுதிகள் போளி விற்கும் நிஜமனிதர் ...
வாழ்த்துக்கள் திரு முருகராஜ். சாமானிய மனிதர்களின் சுவாரிசியமான பக்கங்களை நாங்கள் படிக்கும் வண்ணம் அழகாக எழுதுவதற்கு நன்றி.இன்னமும் எதிர் பாக்குறோம்.   15:04:56 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

மே
28
2013
சம்பவம் சத்தீஸ்கரில் தாக்குதல் நடத்தியது ஏன் நக்சலைட்கள்
தாக்குதல் மிக அருமையாக திட்டமிட்டு நடத்த பட்டு உள்ளது.பாதுகாப்பு அதிகாரி தற்கொலை செய்து கொன்றார் என்று சொல்லி காங்கிரஸ் பரிதாபத்தை சம்பாதிக்க பார்க்கிறது இதன் பின்னணியில் நக்சலைட்களுடன், முன்னால் இராணுவ வீரர்கள் இருப்பதை ஏன் மறந்துடீங்க.. என்னதான் கருத்து சொன்னாலும் போட மாட்டேங்க.   14:09:21 IST
Rate this:
8 members
0 members
19 members
Share this Comment

மே
27
2013
சம்பவம் சேலத்தில் ரவுடி வெட்டிக்கொலை
கூல் ரங்கநாதன் வயது (74) சாக போறவயசுல. என்ன இது ரவுடின்னு சொல்ல்ரேங்க. அப்புறம் திருந்தி வாழ்ந்து வந்தார்னு சொல்லறிங்க.அப்படீன்னு அவரு உங்க வார்த்தைல முன்னால் ரவுடி தான.   15:00:49 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
27
2013
சம்பவம் சுக்லாவை காப்பாற்ற முடியாததால் தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்பு அதிகாரி
நம்புர மாதிரி இல்லை.கடைசி வரை போராடத்தான் செய்வார்கள். இதில் கார் ஓட்டுனரும் தற்கொலை செய்து கொண்டார் என்றால் எங்கோ இடிக்குது.ஒரு வேலை காங்கிரசின் உள்குத்து வேலையோ? நக்சல்வாதிகள் ஒத்துகொள்ளாதவரை இது அவர்களுடைய செயல் என்று நம்ப முடியாது.   14:56:59 IST
Rate this:
8 members
0 members
73 members
Share this Comment

மே
26
2013
சிறப்பு பகுதிகள் முதல் தமிழ் தற்கொலைப் போராளி குயிலி..!
குயிலி என்றால் ஒரு கவர்ச்சி நடிகை என்று மட்டுமே தெரிந்த எனக்கு இப்போதுதான் அந்த பெயரின் பின்னால் இருக்கும் ஒரு விசுவாசம் மிக்க வீர மங்கையின் வரலாறு தெரிகிறது.உண்மையில் இதனை நாள் தெரியாமல் இருந்த குயிலின் வரலாறு இப்போதாவது நாங்கள் அறியும் வண்ணம் எழுதியதற்கு நன்றி.   18:46:20 IST
Rate this:
5 members
3 members
88 members
Share this Comment

மே
21
2013
அரசியல் ரே பரேலியில் தொகுதியில் பிரியங்கா போட்டியா?
பிரியங்கா கணவர்,அவரோட அப்பா,அம்மா,அப்புறம் சொந்தகாரங்க, இவர்களுக்கு எந்த ,எந்த தொகுதின்னு இப்பவே சொல்லிட்டா நல்ல இருக்கும். அது போக நம்ம ராகுல் லொட கொலம்பியா காதலி அவங்க எந்த தொகுதி?   11:22:36 IST
Rate this:
1 members
1 members
28 members
Share this Comment

மே
20
2013
அரசியல் அப்பாவி பெண்கள் பயங்கரவாதிகளா? பவார் பாய்ச்சல்
அமாம் தணுவும் ஒன்றுமே தெரியாத அப்பாவி பெண்தான். அவரை ராஜீவ் தான் குண்டு வைத்து கொன்று விட்டார்.   11:17:51 IST
Rate this:
7 members
0 members
22 members
Share this Comment

மே
20
2013
அரசியல் சீமான் ஒரு சுண்டைக்காய் நாராயணசாமி
யாரு பெத்த புள்ளையோ ? நல்ல பேசு. கூடன்குலம் இன்னைக்கு திறக்க போறோம்.நாளைக்கு திறக்க போறோம்னு சொல்லிகிட்டே இருக்கீங்க. நாங்க எதாவது சொன்னமா. எதாவது சொல்லி நீங்களும் விளம்பரம் தேடிக்கோங்க.காங்கிரசின் நாட்கள் எண்ணபடுகின்றன.   17:52:32 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
15
2013
பொது முதன்முறையாக திருநங்கைக்கு அரசு மருத்துவமனையில் பணி
திருநங்கைகள் வடஇந்தியாவில் ஓரளவு நல்ல முறையில் வாழ்கிறார்கள்.நாம் இப்போதுதான் அவர்களை மனிதர்களாக பார்க்க ஆரம்பிக்கிறோம்.அதனால் தான் நாம் இதை செய்தியாக படிக்கிறோம்.இன்னமும் ரொம்ப தூரம் போகணும்   14:31:01 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

மே
16
2013
பொது பெங்களூரு முதல் கோல்கட்டா ஐ.ஐ.எம்., வரை... லட்சிய மனிதரின் சாதனை பயணம்
வாழ்த்துக்கள்.சிவகுமாரை போன்று போராட்டத்தையே வாழ்க்கையாக கொண்டவர்களின் போராட்டத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.தன்னம்பிக்கை அற்ற மனிதர்களுக்கு இது போன்ற செய்திகள் அவர்களுக்கு புத்துணர்வை தரலாம். நன்றி   14:27:00 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment