மரம் வெட்டி என்று குறை கூறும் மக்களே. இவர் நடத்திய போராட்டத்தால் 17 உயிர்களை இழந்து 20% MBC கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று சுமார் 150 சாதிகள் MBC ஆகி விட்டன. அதன் பலனை அனுபவிக்கிறார்கள். ஒரு மன்னன் மக்களிடம் சுரண்டி கோவில் கட்டினால் அதில் ஒரு குடும்பம் உட்கார்த்து ஆயிரம் ஆண்டுகளாக அனுபவிப்பது உங்கள் கண்களுக்கு தவறாக தெரியவில்லையா
18-மே-2013 17:08:30 IST
போதும்பா உங்க கூப்பாடு எல்லாம். இப்படிதான் 10 ஆண்டுகளுக்கு முன் சில சனியன்களுக்கு தண்டனையே கொடுத்தீர்கள். ஆனால் அதில் ஒருவன் இப்போது MP மற்ற இருவரும் இன்னும் TV மற்றும் கிரிகெட் மீடியாக்களில் பல்லை இளித்துக்கொன்டு தான் தினமும் வருகிறார்கள். இது மக்களுக்கும் மறந்து விட்டது. உங்களைப்போன்ற மீடியாக்களுக்கும் மறந்து விட்டது. இவர்கள் மீண்டும் கிரிக்கெட்டில் கோலோச்சுகிறார்கள் என்றால் இதில் எல்லாரும் தானே உடந்தை. இந்த போர்டு மட்டும் என்ன ஒழுங்கா.
17-மே-2013 10:47:29 IST
சீ சீ படிப்பை பற்றி பேச தமிழ் நாட்டில் எந்த அரசியல் வாதிக்கு நேரம் உள்ளது. கல்லா கட்டினோமா பதினோராவது தலை முறைக்கு சொத்து சேர்த்தோம. குவாட்டர் அடித்து குப்புற படுதோமா ? அதோடு முடிந்தது. இந்த அரசியல் வாதி காலில் விழுந்துதான் பதவி வாங்க வேண்டியுள்ளது
09-மே-2013 09:44:04 IST
அண்ணே உங்களுக்கு கணக்கே புரியவில்லை. எல்லாருக்கும் பொறியியல் சீட். அரசு வங்கிகளில் லோன். அவர்கள் அதை திருப்பி கட்ட போவதில்லை. கல்லூரிக்கு தேவையான பணம் மற்றும் அரசியல் வாதிகளின் மூட்டையும் நிரம்பும். வங்கிகள் திவாலானால் நமக்கு என்ன ? அவர்கள் படித்தால் என்ன ? பாஸ் ஆனால் என்ன ?
03-மே-2013 18:19:12 IST
அய்யா. உங்களுக்கு புண்ணியமாக போகட்டும். அனைத்தையும் தாண்டி மனு தர்மத்தை நிலை நாட்ட தயவு செய்து இப்படிப்பட்ட தகவல்களை உங்கள் பத்திரிக்கையில் போட வேண்டாம். ஏதோ இரண்டு அல்லது மூன்று அரசியல் வாதிகளின் பினாமியும் பணம் கொடுத்து மருத்துவரான பலரின் நன்மைக்காக கோடானு கோடி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம். வெயிலுக்கு பீர் நல்லது என்ற போதனை வேறு. முடிந்தால் இனிமேல் மதுவின் கொடுமையால் பாதிக்கப்பட்ட தகவல்களை தினமும் சொல்லுங்கள். இதனால் உங்களுக்கு எதாகிலும் பணம் இழப்பு ஏற்பட்டால் என்னைப்போன்ற சிலர் சேர்ந்து அதை ஈடு கட்டுகிறோம். தயவு செய்து இந்த தகவலை உங்கள் ஆசியரிடம் தெரிய படுத்தவும்.
03-மே-2013 18:14:12 IST
அடப்பாவிகளா இரட்டை கொலை செய்தவனை காப்பாற்ற மத்திய அமைச்சகம், குடியரசு தலைவர், சுப்ரீம் கோர்ட் எல்லாம் இப்படி வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்கிறீர்களே. நாட்டில நல்லவனா இல்லையா ? இப்படிப்பட்ட வெட்டி வேலைக்குதான் நான் ஆண்டுதோறும் வருமான வரி கட்டுகிறேனா. போங்கடா போங்க புள்ள குட்டிகள படிக்க வையுங்க
03-மே-2013 09:31:23 IST
வீட்டு சாப்பாடு புடிக்காத போது இப்படிதான் ஹோட்டல் சாப்பாட்டிற்கு மனம் ஏங்கும். ஆனால் ஹோட்டல் சாப்பட்டில் வரும் இன்னல்கள் எல்லாம் அறிந்ததே. இவர் ஓய்வு பெற்றவர் சுமார் 60 வயது, குழந்தைகள் பள்ளி படிப்பை தாண்டாதவர்கள் அப்போது பெண்ணின் வயது சுமார் 40 முதல் 45 என்றால் அணைத்து குழப்பகளும் வரத்தான் செய்யும். என்ன செய்தாலும் இந்த அம்மா ஒரு ஆட்டம் போட்டுதான் அடங்கும். இவரின் குழந்தைகளின் நிலைமையை எண்ணி இவர் எவ்வளவு பொறுமை காக்கிறாரோ அந்த அளவு இவர் வாழ்கை மேம்படும் . உடனடியாக வீடு மாற்றுவது நல்லது. முடிந்தால் அந்த அக்கா வீட்டு அருகமையில் இருப்பது நலம். அந்த அக்காவே இப்படி இருந்தால் இன்னும் கொடுமை தான்
28-ஏப்-2013 10:01:24 IST
எழுத படிக்க தெரியாதவன் எல்லாம் ஊர் தலைவன். அவனெல்லாம் கட்டிடம் கட்ட எந்த அருகதையும் இல்லாமல் ஒப்புதல் அளிப்பான். படித்தவனோ இந்த கேடுகெட்ட அரசியல் வாதியுடன் துணை நிற்பான். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத ஒரு கூட்டம் இந்த தலைவனை ஜாதி, பணம் இதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும். இங்கு யாரை குறை சொல்வது
27-ஏப்-2013 09:41:31 IST