Advertisement
gummanguthu gopi : கருத்துக்கள் ( 601 )
gummanguthu gopi
Advertisement
Advertisement
ஏப்ரல்
19
2015
பொது கூலிப்படைகளை அடக்க சிறப்பு போலீஸ் படை தயார் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அமைகிறது
ஹ... ஹா... ஹ..ஹா... அடக்கமுடியடா சாமி ... நான் சொன்னது சிரிப்பை பற்றி   20:31:45 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
16
2015
பொது வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
நன்றாக விசாரியுங்கள்... அருகில் எதாவது கடா வெட்டு இருக்கும். வார கடைசி என்றால் இதெல்லாம் சகஜமப்பா   15:30:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
11
2015
கோர்ட் ஜெ., வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
கோர்ட்டுலே இதெல்லாம் சகஜமப்பா ??   15:40:00 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
10
2015
சம்பவம் நர்ஸ் முரட்டுத்தனத்தால் குழந்தை பலி நியாயம் கேட்டு போர்க்கொடி உயர்த்தும் பெற்றோர்
40% வாங்கினால் மருத்துவம் இலவசம் 1 கோடி கொடுத்தால் MBBS சீட். 1.5 கோடி கொடுத்தால் MD சீட். ஒவ்வொரு பாடத்திலும் பாஸ் மார்க் பெற 2,500 ருபாய், இப்படி கூவி கூவி விற்கின்றனர். எதுத படிக்க தெரிந்தால் ஊசி போட கற்று கொள்ளலாம். பெரும்பாலான மருத்துவ மனைகளில் மருந்தாளுனரும் ஊசி குத்துபவரும் கல்வியரிவில்லாதவர்களே. நங்க நல்லூரில் ஒரு பிரபலமான மருத்துவமனை சென்ற போது நான் ஊசி போட மறுத்து வெளியே வந்துவிட்டேன். சிறிது நேரம் அங்கு வேலை செய்பவர்களிடம் பேசியபோது அந்த பெண்மணி அங்கு சுத்தம் செய்யும் ஆயா என்றும் தெரிந்தது   10:18:41 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
11
2015
சம்பவம் காவலாளி கொலையில்சமையல்காரர் கைது
அடப்பாவிகலே ?? அரிசி பருப்புக்கு எல்லாமா கொலை செய்வீர்கள்   10:10:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
11
2015
கோர்ட் ஜெவழக்கில் கேள்விக்கணை தொடுத்த நீதிபதி தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு?
ஐயோ... ஐயோ ... அடிக்காதீங்க அய்யா ... நடிகாதீங்க... அய்யா... ஒன்றும் நடக்க போவதில்லை இதற்கு ஏன் வீணாக கருத்து சொல்லி 4 பேரிடம் திட்டு வாங்க வேண்டும்   10:07:03 IST
Rate this:
2 members
1 members
19 members
Share this Comment


மார்ச்
7
2015
அரசியல் போறாத காலம்! அரசியல் தலைவர்களுக்கு! அடுத்தடுத்து ஆஸ்பத்திரியில்
அடடே...ஒருத்தரும் அரசு மருத்துவமனைக்கு செல்ல வில்லையா ???   18:09:11 IST
Rate this:
3 members
0 members
17 members
Share this Comment

மார்ச்
2
2015
அரசியல் தாழ்த்தப்பட்டோர் மத்தியில் பெரும் வரவேற்பு
இவர்களுக்குள் எந்த ஒற்றுமையும் இல்லை. எல்லாரும் அரசியல் மற்றும் சிறு கால வணிகத்திற்கு விலை போகிறார்கள். இதனாலேயே பெரும் சமூகமாக உள்ள இவர்கள் இன்று "தாழ்த்தப்பட்டவர்கள்" என்று அழைக்கபடுகிரார்கள். இது இந்தியாவின் சாபக்கேடு சிறுபான்மையினரே நம்மை ஆளவேண்டும் எனபது விதி போலும்   12:57:26 IST
Rate this:
6 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
1
2015
பொது கறுப்பு பணம் பதுக்கியவர்களுக்கு கடைசி வாய்ப்பு தாமாகவே முன் வந்து கணக்கை சமர்ப்பிக்க உத்தரவு
ஐயோ... இவங்க ஆட்டத்திற்கு அளவே இல்லையா ???. எதுக்குப்பா கருப்பு பணத்தை வெளி நாட்டில் பதுக்கி வைக்கிறீர்கள். இங்கேயே வட்டிக்கு விடுங்கள், எல்லா விளை நிலத்தையும் வாங்கி குவியுங்கள். உண்டி வழியாக பரிவர்த்தனை செய்யுங்கள். அப்படியே மாறினாலும் 20 அல்லது 30 ஆண்டுகள் இழுத்தடிக்க இருக்கவே இருக்குது நம் வக்கீல்கள் படையும் நீதிமன்றமும்.... இங்கே சொர்கமாக இருக்கும் போது எதற்கு வெளிநாட்டில் வங்கியில் பணத்தை வைத்து யாரும் அனுபவிக்க முடியாமல் வீணாக செல்ல வேண்டும். துபாயில் ரியல் எஸ்டேட்இல் இந்தியர்கள் தான் முதலிடம் ( நான் சொல்ல வில்லை இங்கு அரசு நிர்வாகமே இதைதான் சொல்கிறது )   12:52:57 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment