Advertisement
தினமலர் முதல் பக்கம் » Rameswaram Mahesh அவரது கருத்துக்கள்
Rameswaram Mahesh : கருத்துக்கள் ( 52 )
Rameswaram Mahesh
Advertisement
மே
17
2013
பொது சீனாவின் ஆதிக்கத்தை கண்காணிக்க மத்திய அரசு...தீவிரம்தஞ்சாவூரில் புதிய விமானப்படை தளம்
காலம் கடந்த கடமையுணர்ச்சி....சீனா ஏற்க்கனவே இந்தியாவின் கழுத்தில் முத்துமாலையை சுற்றி இறுக்கி கொண்டுள்ளது....மூச்சு திணறும் இந்தியாவோ இலங்கையில் புலிகளை அழித்து சீன காலூன்றலை இலங்கையில் அனுமதித்து சொந்த செலவில் சூனியம் வைத்துள்ளது...ஒரு பக்கம் பாகிஸ்தான்,மறு பக்கம் பங்களாதேஸ், கீழ் பக்கம் துரோகத்தின் முதல்வன் இலங்கை,நம்மை சுற்றிலும் சீனாவின் வஞ்சக வலை...கடவுள்தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்.. இந்த நய வஞ்சக நாடுகளிடமிருந்தும்,காங்கிரஸ் கட்சியிடமிருந்தும்.....   06:19:29 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

ஏப்ரல்
23
2013
அரசியல் கர்நாடகாவை கொள்ளையடித்த பா.ஜ.,: ராகுல் பிரசாரம்
பி.ஜே.பி கொள்ளையடித்து விட்டார்கள் அதனால் காங்கிரசுக்கும் கொள்ளையடிக்க வாய்ப்பு தாருங்கள்....மிச்சமிருக்கிற இரும்பு தாதுவ எங்க இத்தாலிக்கு கொண்டு போய் சேர்க்க ஒரு வாய்ப்பு கொடுங்கள்-ராகுல்   06:53:50 IST
Rate this:
1 members
0 members
28 members
Share this Comment

மார்ச்
15
2013
அரசியல் மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள்
ஏன் நீ எத்தனை போராட்டத்துக்கு தலைமை தாங்கியிருக்க பிரகாஷ்? சும்மா எழுதனும்னு எதையாவது எழுதக் கூடாது.....உன்னை மாதிரி ஆளுங்க தமிழ்நாட்டுல இருந்தா எவன் போராட்டம் பண்ண வருவான்? எல்லாத்தையும் குறை சொல்லிக்கிட்டு திரியிற ஒரு கூட்டம்....   06:56:02 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
15
2013
அரசியல் மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள்
யோவ் ...அதுதான் புலிகளை அழித்து விட்டீர்களே....பின்பு எதற்கு சிங்கள ராணுவம் ஐந்து தமிழர்களுக்கு ஒரு வீரர் வீதம் நிலை கொண்டிருக்கிறது? உன் சகோதரியோ அல்லது உன்வீட்டை சேர்ந்த பெண்களோ பாலியல் துன்புறுத்தல் செய்யப் பட்டால் கூட உங்கள் கருத்து இப்படித்தான் இருக்குமா? தமிழக மீனவர்கள் 578 பேர் கொள்ளப் பட்டிருக்கிறார்கள்..அவர்களும் என்ன விடுதலைபுலிகளா?அரக்க ராணுவம் இன்னும் ஒரு இனத்தையே கொன்று குவித்து கொண்டிருக்கிறது...அதை கண்டிக்க துப்பில்லை...சும்மா புலி வருது எலி வருதுன்னு சப்பை காரணம் சொல்லி பினாத்திக்கிட்டு....   06:51:19 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
15
2013
அரசியல் மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள்
அய்யா erodeiva and sundasa, உங்க கூற்றுப்படியே பிரபாகரன் நல்லவரில்லை என்றே வைத்துக் கொள்வோம்...அவரும் அவர் தம் இயக்கத்தயும்தான் அழித்து விட்டீர்களே,,,,இப்போது மாணவர்கள் போராடுவது அங்குள்ள தமிழ் மக்களுக்காகத்தானே தவிர விடுதலை புலிகளுக்கு ஆதரவாக அல்ல...தினந்தோறும் நம் மீனவர்களை அடிக்கிறான் ..கொலை செய்கிறான் சிங்களவன்...நம் இந்திய அரசு தட்டி கேட்க மறுக்கிறது.....நாளை சிங்களவன் ஈரோட்டிலோ சென்னையிலோ வந்து உங்கள் வீட்டில் அடித்தான் என்றால்தான் உங்களுக்கு அதன் வலி புரியும்....பக்கத்து வீட்டில் பிடிக்கும் தீயை அணைக்காமல் நமக்கென்ன என்று இருந்தால் உங்கள் வீடும் எரிந்து சாம்பலாகும் என்பதை புரிந்து கொள்ளும் காலம் வரும்....   06:41:54 IST
Rate this:
1 members
1 members
21 members
Share this Comment

மார்ச்
17
2013
அரசியல் எங்கள் ஆதரவுடனே அடுத்து மத்தியில் ஆட்சி :நிதிஷ் பேச்சு
இவரு ஒருத்தரு...சீரியஸ் ஆன நேரத்துல காமெடி பண்ணிக்கிட்டு....   06:29:38 IST
Rate this:
0 members
0 members
42 members
Share this Comment

மார்ச்
17
2013
சம்பவம் ஒருங்கிணையும் மாணவர்கள்: வலுப்பெறும் போராட்டம்
இப்போ மட்டும் மத்திய அரசு நீங்கள் சொன்னவுடன் தமிழ் நாட்டுக்கு எல்லாத்தையும் அள்ளித் தருகிற மாதிரி வெட்டி கருத்து எழுதாதீர்....மாணவர் போராட்டம் உங்கள் தலைவனின் டெசோ நடிப்பை மழுங்கடித்து விட்டது என்ற ஆதங்கத்தில் அஸ்ஸாம், காஸ்மீர் என்று உளறாதீர் திரு.தங்கை ராஜா அவர்களே....இதுவே உங்கள் தலைவர் ஆஸ்கார் நாயகன் கலைஞருக்கு ஆதரவாக மாணவர்கள் திரண்டிருந்தால் அவர்களை ஆஹா..ஓஹோ..என்று புகழ்ந்து தள்ளியிருப்பீர்கள்....தமிழினத்தை அழிப்பதற்கு துணை போன கட்சியில் இருப்பதற்கு வெட்கப் படுங்கள்....திரைப்பட மாயையில் எம்மக்களை ஆழ்த்தி ஏமாற்றி கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை புறந்தள்ளி எம் தமிழ் மாணவ சமுதாயம் போராட்ட களத்தில் குதித்துள்ளது....எம் தமிழ் மக்களின் வாழ்க்கை மற்றும் முன்னேற்றத்திற்கான ஓர் வெளிச்சக் கீற்று புலப்படுகிறது.....இந்த மாணவர் சக்தி நாளைய தமிழக அரசியலை நிர்ணயிக்கப் போகிறது....தமிழ்,தமிழர் என்று ஏமாற்றி தமிழர் பிணத்தின் மேல் நடனமாடிய ,நடனமாடிக் கொண்டிருக்கிற அனைத்து அரசியல்வாதிகளையும் ,அரசியல் கோமாளிகளையும் ஓட ஓட விரட்டி அடிக்கப் போகிறது....தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் நீங்கள் வேடிக்கையோடு நிறுத்திக் கொள்ளுங்கள்...களமாடும் மாணவ செல்வங்களின் போராட்டத்தை கொச்சை படுத்தாதீர்......    06:24:01 IST
Rate this:
26 members
1 members
73 members
Share this Comment

மார்ச்
15
2013
அரசியல் ஐ.நா.,வில் அமெரிக்க தீர்மானம்: மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
தலைவா...உண்மைய சொல்லுங்க..ஹெலிகாப்டர் ஊழல்ல பங்கு உங்களுக்கு கொடுக்கலைன்னுதானே கோபப் படுறீங்க.....இனிமேல் பைசா தேறாதுன்னு தெரிந்ததும் வாபஸ் அது இதுன்னு பூச்சாண்டி வேற....பாத்து சூதானமா இருங்கப்பு...கனிமொழி....களிமொழியாகப் போகுது....   06:11:42 IST
Rate this:
2 members
0 members
25 members
Share this Comment

மார்ச்
14
2013
பொது இலங்கைக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்படுவது மீனவர்கள்தான்: சங்கத் தலைவர் குற்றச்சாட்டு
திரு.அண்ணா தம்பி, இந்த மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்...சிங்களனுக்கும் சோனியாவுக்கும் மட்டுமே விளக்கு பிடிப்பார்...   05:09:29 IST
Rate this:
7 members
0 members
37 members
Share this Comment

மார்ச்
14
2013
சம்பவம் ஒரு சிங்கள மீனவரை இந்தியா கைது செய்துள்ளதா ? பார்லி.,யில் அ.தி.மு.க,. எம்.பி.,க்கள் ஆவேச பேச்சு
மத்திய அரசே...தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா? அல்லது கச்சதீவைக் கொடுத்தது போல் ராமேஸ்வரம் தீவையும் இலங்கைக்கு தாரை வார்த்து விட்டீர்களா? இலங்கை கடற்படையால் எம்மீனவ மக்கள் ஐநூறு பேருக்கு மேல் கொல்லப் பட்டுள்ளனர். ஆனால் அந்த இலங்கை உங்களுக்கு நட்பு நாடு என்று சொல்கிறீர்கள்...கையாலாகாத ஆட்சியாளர்களே..ஒன்றை மட்டும் தெளிவாக புரிய வையுங்கள்...தமிழ்நாடு இந்தியாவின் ஒரு அங்கம்தானா?தமிழ் மக்கள் இந்தியர்கள்தானா? இல்லையென்றால் சொல்லி விடுங்கள்...வீரத்துக்கும்,வீரர்களுக்கும் பஞ்சமில்லாத தமிழ் நாடு மக்களாகிய நாங்களே, எங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வோம்......   13:19:10 IST
Rate this:
0 members
0 members
24 members
Share this Comment