இதே போல எத்தன பேர் கிளம்பி இருக்காங்க. இனி பெண்கள் முக மூடி போட்டு கிட்டு புல்லெட் proof ஜாக்கெட் போட்டுகிட்டும் தான் வெளிய போகணும் போலிருக்கு.
20-பிப்-2013 00:28:15 IST
இதுல கருத்து எழுதி இருக்கிற, கருத்து சொல்கிற அத்தனை பேரையும் கடவுளே அடுத்த ஜன்மத்தில் பெண்பிள்ளையாக பிறக்க வை. அவர்களும் அனுபவிக்கட்டும் பெண்கள் படும் அவஸ்தையை. அதே போல் சினிமாவில் பஸ்சில், காரில் கடத்தி கற்பழிக்கும் காட்சியை போடுவதை சென்சார் செய்ய வேண்டும். அதற்க்கு தடை போடவேண்டும்
15-ஜன-2013 21:12:18 IST
அருமையான கண்டுபிடிப்பு எனக்கும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை தான். ஆனால் மற்றவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவந்தவற்றயவே என்னால் operate செய்ய தெரியவில்லை. யாரேனும் கற்றுக்கொடுத்தாலும் புரிதலுக்குரிய சக்தியும் என்னிடம் இல்லை கடவுளே எனக்கு நல்ல ஞானத்தை கொடு.
டாக்டர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
12-ஜன-2013 10:29:50 IST
ஹலோ அட்லீஸ்ட் அந்த பணமாவது அவங்க வீட்டுக்கு உபயோக படட்டுமே.. அதுல உங்களுகேன்னப்பா கஷ்டம். கமெண்ட்ஸ் குடுக்குறதா இருந்த கொஞ்சம் அடுத்தவங்களுக்கு உபயோகப்படரமாதிரி குடுங்க இந்த உலகம் மனிஷன வாழவே விடாது போலிருக்கு ச்ச
01-ஜன-2013 19:37:32 IST
இவர்களுக்கும் இதே போல் அந்த சிறுமிக்கு கொடுத்த தண்டனையை கொடுத்து டாக்டர் பட்டத்தையும் பறித்து நாடு ரோட்டில் நிற்க வைத்து செருப்பால் அடித்து சிறையில் தள்ள வேண்டும். இது எனது வேண்டுகோள்.
31-மார்-2012 13:29:13 IST