E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Kunjumani : கருத்துக்கள் ( 353 )
Kunjumani
Advertisement
Advertisement
அக்டோபர்
31
2014
பொது சோகத்தில் மூழ்கிய மீனவ கிராமங்கள் 500 உயிர்களை கொடுப்போம் என சபதம்
போதை பொருள் கடத்தல் பெரிய குற்றம் என்ற மீனவர்களின் அறியாமையை தமிழக பெரிய தலைகள் உபயோகப்படுதியிருந்தால் அரசு தலையிடுவது கேள்விக்குறியே. இந்த மீனவர்கள் போதை பொருள் கடத்தினார்களா? நம் தூதரகம் எவ்வாறு இவர்களுக்கு உதவியது? தங்கச்சிமடம் மீனவர் ஹிட்லர் உளறி சினிமா வசனம் பேசுகிறார்... பல ஆயிரம் அப்பாவி தமிழர்களின் உயிர்களை காவு வாங்கிய ராபக்சே அரசுக்கு உங்கள் 500 உயிர் யானை பசிக்கு சோளப்பொறி. அதனால் அவர் ஒன்றும் கவலைப்பட மாட்டார் எனவே சிந்தித்து செயல்படவும்.   01:21:57 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
31
2014
அரசியல் மீனவர்கள் 5 பேர் விடுதலை கருணாநிதி வலியுறுத்தல்
தல நீங்கள் விடுதலை என்றவுடன்தான் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. போதை பொருள் கடத்தியது உண்மையாக இருந்தால் அவர்கள் தூக்கிலிடவேண்டியவர்கள்தான்.   01:16:20 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
31
2014
கோர்ட் கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி வந்த விவகாரத்தில் விசாரணை தயாளு, ராஜா, கனிமொழி உட்பட 19 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு
200 கோடி கொள்ளைக்கு ஏழு ஆண்டுதான் சிறை தண்டனையா ? எவனையாவது போட்டு தள்ளிவிட்டு ஏழு ஆண்டு சிறையில் இருந்தால் எனக்கு 200 கோடி வேண்டாம், ரெண்டு கோடி கொடுத்தால் போதும், யாரை போட்டு தள்ளவேண்டும்?   01:12:58 IST
Rate this:
1 members
0 members
33 members
Share this Comment

அக்டோபர்
31
2014
அரசியல் தமிழக காங்கிரஸ் கட்சி உடைகிறது?வாசன் வட்டாரம் மும்முரம்
சூப்பர் பஞ்ச் சார். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. பேருந்தில் பயணம் செய்யும் பொழுது இதை நினைத்து சிரித்துவிட்டேன், பக்கத்தில் இருந்தவர் ஒரு மாதிரி என்னை பார்த்தார், அவரது இருக்கையை விட்டு இறங்காத குறைதான்.   01:07:56 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
31
2014
அரசியல் தமிழக காங்கிரஸ் கட்சி உடைகிறது?வாசன் வட்டாரம் மும்முரம்
என்னது காந்தி செத்துட்டாரா? அப்போ 2016ல் காமராஜர் ஆட்சி அம்பேல்தானா?   01:05:00 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
31
2014
அரசியல் இந்திரா நினைவுநாள் அனுஷ்டிப்பு காங்., இதுவரை சாதித்தது என்ன ?
என்னையா சாதிக்கணும்... மதசார்பற்ற நிலையில் இருந்து ஒரு படி மேலே நாடுசார்பற்ற நிலைக்கு போய் இத்தாலிய தலைவியின் தலைமையில் பல ஊழல்கள் செய்துள்ளார்கள், திக்கு இந்த வயதிலேயும் இன்னொருவர் மனைவியுடன் உள்ள பல படங்களை இன்டர்நெட்டில் உலவவிட்டு மக்களை மகிழ்விக்கிறார், இதற்க்கு மேலும் கேட்டால் வைத்துகொண்டா இல்லை என்று வஞ்சனை செய்கிறார்கள்?   01:03:29 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
1
2014
அரசியல் காங்கிரஸ் தொடர் தோல்விக்கு காரணம் என்ன? மூத்த தலைவர்களுடன் ராகுல் தீவிர ஆலோசனை
தல இதெல்லாம் வேண்டவே வேண்டாம் உன்னுடைய கொலம்பிய காதலிய வைத்தது ஒட்டு கேளு, சும்மா நம் ஜனங்கள் குத்து குத்துன்னு குத்துவாங்க ஓட்ட.   00:58:58 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
24
2014
அரசியல் கறுப்பு பணம் பதுக்கிய பட்டியல் காங்., பொறுப்பாகாது சிதம்பரம்
இவர் பேசுவது முன்னுக்கு பின் முரணாக உள்ளது. கருப்புப்பன பட்டியலில் வருவோர், அவர்களது தனிப்பட்ட ஒழுக்க ரீதியானது. இதற்கு கட்சி பொறுப்பேற்க முடியாது என்று கூறுகிறார் ஆனால் அதே நேரத்தில் வத்ரா வழக்கு காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். மணிமேகலை குடும்பம்தான் காங்கிரஸ் என்று தெள்ளதெளிவாக கூற வருகிறாரோ என்று சந்தேகமாக உள்ளது.   19:04:58 IST
Rate this:
0 members
0 members
35 members
Share this Comment

செப்டம்பர்
22
2014
அரசியல் அமைச்சரின் நாயை தேடிய போலீசாருக்கு கடும் கண்டனம்
ராபர்ட் வதேராவியின் விமானநிலைய சிறப்பு அந்தஸ்த்து அதிகார துஷ்பிரயோகத்திற்க்கும் இதற்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிப்பவர்களுக்கு நூறு ருபாய் இனாம்.   04:49:48 IST
Rate this:
0 members
0 members
24 members
Share this Comment

செப்டம்பர்
22
2014
அரசியல் (ம)தி.மு.க., கூட்டணி கடும் எதிர்ப்பு
திரும்பவும் வைகோ அவர்கள் தானை தலைவரை மேடையில் கட்டிபிடித்துக்கொண்டு அழுவதை நாம் பார்க்க வேண்டுமா... கொடுமைடா சாமி...   04:45:57 IST
Rate this:
4 members
0 members
23 members
Share this Comment