மனிதன்...தன் நிலை உணராதபோது தவறுகள் செய்து கோழை ஆகிவிடுகிறான்....இதற்கு பணம்..புகழ்..என்ற பாகுபாடு தெரியாது...இறைவன் நம் யாவரையும் இந்த நிலையில் இருந்து மனிதனை காபற்றுவனாக... அவர்களின் குடும்பத்தார் பொறுமைகாக்கவும் எல்லவல்ல இறைவனை பிராதிர்போம்..
20-டிச-2012 17:27:41 IST
இந்திய அரசியல் இந்த அளவிற்கு தரம்கெட்டு விட்டதே....எதையும் யோசிகால்மல் இப்படி முன்றாம் தரமாக பேசுகிறார்களே....ஒன்று நிச்சயம்...நம் தேசத்தை வழிநடத்தி செல்ல நல்ல தலைவர் இல்லை....இருந்தாலும் அவர்களை வழிநடத்தி செல்ல அனுமதிப்பதும் இல்லை...எல்லாம் மக்கள் கையில் தான் உள்ளது.....தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்கரர்கள்....அதுபோல் எதையும் யோசிக்காமல் பேசதேரிந்தவர்கள் எல்லாம் அரசியல் வாதிகள் ...UNLESS A REVOLT THINKS WILL REMAIN UNCHANGED NEXT 100 YEARS....EVERYTHING IN THE HANDS OF PEOPLE...
03-நவ-2012 11:27:26 IST
மனிதன் சிந்திக்க தவறிவிட்டான்...உலகம் தோன்றி இத்தனை மில்லியன் ஆண்டுகளாக இருந்த கனிமங்களை இப்படி அவற்றின் பிறப்பு அறியாமல் அவற்றை அழிகின்றான் இந்த மனிதன்..இவைகளின் எதிர்வினை என்ன அறிவனா மனிதன்...நாம் நம்மைபற்றியே அறியாமல் தவறான சிந்தனையில் வாழ்கிறோம்...இந்த இயற்கை செல்வங்கள் எதற்காக படைகபட்டன... அப்படிஎன்றால் வருங்களா மனிதர்களின் நிலை என்ன...சிந்தி மனிதா சிந்தி....
07-ஆக-2012 14:10:36 IST