களவாணி தனம் எல்லாத்திலேயும் தான் நடக்குது,, இவ்வளவு நடந்தும் கிரிகெட் ஸ்ட்ரேடியதுல கூட்டம் குறைஞ்சி இருக்கா? இல்லையே..இந்தியாவில் உழல் முதல் கோணலில் தொடங்கி முற்றும் கோணலாகிவிட்டது...இதை சரி செய்வது மிக கடினம்.. மக்கள் திருந்தனும்
20-மே-2013 10:42:41 IST
இவர்கள் தான் புக்கிகளை உருவாக்குகின்றனர்.. அப்புறம் எப்படி கட்டுபடுத்த முடியும்....ஏமாளி மக்களை வைத்து இவர்கள் நடத்தும் ஏமாற்று வேலை இது....ஒரு வேலை சாப்பட்டிர்ற்கு வழி இல்லாதவன் கூட சில ஆயிரங்களை கொடுத்து டிக்கெட் வாங்கும் கொடுமை இங்கு நடக்கிறது
20-மே-2013 10:06:58 IST
கமல் 100 நாள் திருப்பி திருப்பி பார்த்தும் அவருக்கே புரியலாம்,,, இந்த படத்த இப்படி ஏன் குழப்பி விட்டோம் னு இஸ்லாமிய நண்பர்களுக்கு தான் நன்றி சொல்லணும் கமல்
18-மே-2013 16:03:08 IST
உலகின் அதிக பட்ச முட்டாள்கள் நம்ம ஊர் கிரிகெட் பைத்தியங்கள்.... விஸ்வநாத் ஆனந்த்(உலக சாம்பியன்)- பற்றி யாரும் பேசுவது கிடையாது...
18-மே-2013 15:30:25 IST
இதுக்கு ஹவுஸ் அர்ரெஸ்ட்-ன்னு சொல்லி புள்ள குட்டிகளோட சந்தோழமா இருக்கலாமே... சிறை தண்டனை அளிக்கவா? இல்லை ஒய்வு எடுக்கவா?.. யாரை திருப்திபடுத்த நம்ம சட்டம் முறைகள் மழுக்கப்படுகிறது....
17-மே-2013 10:40:31 IST