சட்டசபையில் மேசையை
ஓங்கி ஓங்கி அடிப்பதில் இருந்து
மின்சாரம் தயாரிக்க வாய்ப்பு
ஏதாவது இருக்கிறதா...
அப்படி ஏதாவது இருந்தால்
சொல்லுங்கள் விஞ்ஞானிகளே....???
19-பிப்-2013 16:36:10 IST
அரசியலுக்கு வருவேன், வருவேன் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர் வராமல்,
சொல்லாமலேயே இருந்தவர் வந்து விடுவாரோ.. ?
இல்லை இந்த அரசே வர வைத்து விடுமோ ..
வந்தால் மிக்க மகிழ்ச்சி அடைபவர்களில் நானும் ஒருவன்..
30-ஜன-2013 17:00:00 IST
விஸ்வரூபம் படத்தை கடந்த சனிக்கிழமை அன்று பெங்களுருவில் பார்த்தேன். கதை முழுக்க அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.
ஒஸாமா பின் லேடனின் அல்கொய்தா தீவிரவாதக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசுகிறது. அவர்கள் அமெரிக்க போர்க்கைதிகளை அடைத்து வைத்திருப்பது, அல்கொய்தாவின் ஆயுதம், திட்டங்கள்,போர் பயிற்சிமுறைகள், வாழ்க்கை, அவர்களின் குடும்பம், குழந்தைகள், வழிபாட்டுமுறை, தண்டனை முறை இவை பற்றி படம் விவரிக்கிறது.
படத்தில் வரும் தீவிரவாதிகளின் துணைத்தலைவன் தமிழில் பேசுகிறான்.எப்படி தமிழ் தெரியும் என்று கமல் கேட்க கோயமுத்தூர், மதுரையில் தலைமறைவாக இருந்த போது கற்றுக்கொண்டேன் என்று கூறுவான். இதைத் தவிர தமிழகத்தைப்பற்றி தமிழ் முஸ்லீம்களை பற்றி படத்தில் எதுவும் இல்லை.
உலகின் அதி பயங்கர தீவிரவாத அமைப்பான அல்கொய்தாவை பற்றி பேசுவதாலே ஒட்டுமொத்த தமிழ் இந்திய முஸ்லீம்களை பற்றி பேசுவதாக கற்பனை செய்து கொண்டு இப்படத்தை தடை செய்வது வருந்தத்தக்கது.
படத்தை முழுதாக சரியாக புரிந்து கொண்டு நீதிமன்றம் நல்ல முடிவை தரும் என்று உங்களைப்போல நானும எதிர்பார்க்கிறேன்..
29-ஜன-2013 10:28:56 IST
Hello Brother, கொஞ்சம் நாகரிகமாக கருத்து சொல்லுங்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் கமல் என்ற உண்மையான கலைஞனின் படத்தை பாருங்கள். இல்லையென்றால் மூடிக்கொண்டு ( வாயை ) தங்கள் வேலையை பாருங்கள். உங்களை யாரும் படத்தை பார்க்க சொல்லி வற்புறுத்தவில்லை.
25-ஜன-2013 16:12:41 IST
தோளில் கருப்பு துண்டை போட்டு கொண்டு அதை மேலும் கீழும் சரி செய்து கொண்டு நெஞ்சை நிமிர்த்தி நா புடைக்க பேசுவீரே.. இனி தோளை இறக்கி முதுகு வளைத்து வாய் பொத்தி நிற்க போகும் அவலத்தை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே..
04-டிச-2012 14:17:48 IST