அட அம்மா அடிவருடிகளே .....அரசிதழில் வெளியிடுவது இது இரண்டாவது முறை ..... அப்பவும் நமக்கு தண்ணி கெடைக்காது .... Operation success but patient died
21-பிப்-2013 12:27:43 IST
சூடு சுரணை அற்ற ஒரே இனம் தமிழினமே ...... இதே வேறு மாநிலத்தவர் தாக்கப்பட்டிருந்தால் கதையே வேறு ..... கேரளாவில் இத்தாலி ராணுவம் படுகின்ற பாட்டை நாம் பார்கின்றோம் ....
19-பிப்-2013 11:02:14 IST
நீங்கள் சொல்வது சரி ..... ஒரே ஒரு நன்மை இருக்கிட்றது சீனாவுக்கு ..... மட்டற்ற நாடுகளின் பொருளாதாரத்தை அவர்கள் நம்ம்பி இல்லை .... அதுதான் தாய் மொழி வழியில் முன்னேறிய நாட்டிற்கான நன்மை ....
25-ஏப்-2012 14:57:08 IST