Advertisement
தினமலர் முதல் பக்கம் » christ அவரது கருத்துக்கள்
christ : கருத்துக்கள் ( 343 )
christ
Advertisement
மார்ச்
1
2013
அரசியல் பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெயலலிதா கண்டனம்
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்துவது, ஏழை, எளிய மக்களை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியவில்லையா ? மத்திய அரசு விலைய ஏற்றினால் இவர் கண்டனம் தெரிவிப்பது ஆச்சரியமாக உள்ளது ? உண்மையில் தமிழக ஏழை, எளிய மக்களை பாதிக்கும் மறைமுக பஸ் கட்டணங்களை குறைத்து பின்பு மத்திய அரசுக்கு உங்களது கண்டனத்தை தெரிவிப்பது நலம்    13:11:27 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
15
2013
அரசியல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு: ஜெ., கண்டனம்
தமிழகத்தில் நீங்கள் விலை ஏற்றினால் சரி, இதுவே மத்திய அரசு ஏற்றினால் கண்டனமா ? நன்றாக இருக்கிறது உங்களது நடிப்பு. அப்பொழுது படங்களில் பார்த்த மாதிரியே   11:17:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
15
2013
அரசியல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு: ஜெ., கண்டனம்
இன்னும் எத்தன நாளைக்குதான் ஏழை மற்றும் நடுத்தர மக்களை காண்பித்து அரசியல் நடத்துவீர்கள் ? தமிழகத்தில் பஸ் கட்டணம் ஏற்றி அதிகமாக சொகுசு ,விரவு , என வசூல் பண்ணும் பொது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உங்கள் கண்களுக்கு தெரிய வில்லையா ?   11:14:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
16
2013
சம்பவம் குப்பையில் பச்சிளம் குழந்தைகள்
வாயில்லா ஜீவன் குட தனது குட்டிகளை கண்ணும் கருத்துமாக கவனித்து கொள்கிறது மனிதா உனக்கு எங்கே போனது மனிதா நேயம் ? எங்கே போகிறது உலகம் ?   09:54:01 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
15
2013
பொது நாளை நமதே, நாற்பதும் நமதே : முதல்வர் பேச்சு
நினப்புதான் பொலப்ப கேடுக்குதாம்   11:56:11 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
14
2013
கோர்ட் கருணாநிதி, இளங்கோவன், விஜயகாந்திற்கு கோர்ட் சம்மன்
எதிர்கட்சிகள் ஆளும் கட்சிகளை விமர்சனம் கூறினால் அதற்கு விளக்கம் கூற வேண்டுமே தவிர எதர் கெடுத்தாலும் வழக்கு தொடர்வது கோர்ட்டின் நேரத்தை வீணடிப்பது ஆளும் கட்சிக்கு அழகல்ல   11:54:55 IST
Rate this:
0 members
0 members
44 members
Share this Comment

பிப்ரவரி
14
2013
கோர்ட் வி.ஜ.பி.,க்கள் பாதுகாப்பு செலவு: சுப்ரீம் கோர்ட் கேள்வி
ஐயா தமிழ்நாட்டை கொஞ்சம் கவனிங்க. இங்க உள்ள வி ஐ பி ஒருத்தர் போக வர தனி விமானம். ரோடுல போன ரோட்டை தடுத்து அளவுக்கு அதிகமான பாதுகாப்பு ( பந்தா ? )   21:39:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
12
2013
சம்பவம் மைனர் கற்பழிப்பு : சிறுவன் கைது
ஐயோ எங்க போகிறது உலகம் ? இந்த மாதிரி ஒழுக்க கேடு தடுத்து நிறுத்தபடவேண்டும்   20:44:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
12
2013
எக்ஸ்குளுசிவ் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு ! கூடுதல் குளிர் சாதன பஸ்கள் இயக்க திட்டம்
இப்போ ஓடிக்கொண்டு உள்ள A / C விரைவு பேருந்து பணிமனைகளில் ஊழியர்கள் சரியான பராமரிப்பு இல்லாமல் காயலாங்கடைக்கு போற நிலைமையில் கண்ணாடிகள் அழுக்கு படிந்து மக்கி போய் தகரம் எல்லாம் பெயர்ந்து பஸ்சே கண்றாவியாக பயணிகள் இல்லாமல் நஷ்டத்தில் ஓடிக்கொண்டு உள்ளது. இதை கவனிப்பார்களா சம்பந்தப்பட்டவர்கள் ? (போக்குவரத்துக்கு அமைச்சர் ஒருதடவை இந்த பாடவதியான பஸ்களில் பயணம் செய்து பார்த்தல் இதன் அருமை புரியும் ) தனியார் ஆம்னி பஸ்கள் சுத்தமாக வைத்து பார்க்க புது பஸ்கள் போல முறையான பராமரிப்பு செய்து லாபத்தில் நடுத்துகிறனர்   10:08:15 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
12
2013
எக்ஸ்குளுசிவ் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு ! கூடுதல் குளிர் சாதன பஸ்கள் இயக்க திட்டம்
படத்தில் காணப்படும் இந்த பஸ் புதுசா பாடி கட்டி வந்தபோ எடுத்தா ? அதான் நல்லா இருக்கு   09:43:43 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment