s.rajagopalan : கருத்துக்கள் ( 309 )
s.rajagopalan
Advertisement
Advertisement
மார்ச்
19
2018
சினிமா கெட்-அப் மாற்றிய கமல்ஹாசன்...
தசாவதாரம் எடுத்தவர் இது என்ன பெரிய விஷயமா ? கத்திரிக்கோல், சீப்பு ஒரு முடி திருத்துபவர் போதாதா ? இன்னும் எவ்வளவோ இருக்கு இது ஒண்ணுதான் நம்ம சொன்னபடி கேட்கும்   19:50:13 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

மார்ச்
17
2018
அரசியல் திருக்குறளை தவிர மற்றவை நகல் கமல்
நிச்சயமா இவர் 'வண்டு' முருகன்தான் என்னமா காமெடி பண்ராறு. வடிவேலு இவர் மீது 'காப்புரிமை' வழக்கு போடலாம்.   11:51:04 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
15
2018
சினிமா ராதிகா ஆப்தே அறைந்த நடிகர் யார் ?...
திரையுலகம் இந்த விஷயத்தில் சாக்கடை என்பது பழங்கதை. இப்போது நமது இளைய தலைமுறையில் இது சகஜமாகிக்கொண்டு வருகிறது. விரைவில் இத்தகைய செய்திகள் நமுத்துப்போன பாட்டாசாக ஆக வாயுப்புண்டு.   18:31:48 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

மார்ச்
13
2018
சினிமா அமெரிக்கா பயணமாகும் ரஜினி...
உடல் பரிசோதனை என்று சொல்லிவிட்டீர்களோ தப்பித்தீர்களோ இல்லாவிட்டால் கமல், ரஜினி அமெரிக்காவிற்கு இப்போது என் போகிறார் என்று ஒரு பிரச்சனையை கிளப்பியிருப்பர். அவருக்கு உங்கள் மேல் பயம் வந்துவிட்டது போல் தோன்றுகிறது .   20:17:58 IST
Rate this:
20 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
9
2018
சினிமா விடுமுறையை கொண்டாட வெளிநாடு பயணம்...
கேக்க ரொம்ப நிம்மதியா இருக்கு, பாவம்   20:07:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
12
2018
சினிமா ரஜினி நழுவுகிறார் : கமல் விமர்சனம்...
கனவுலகத்தில் இவர் மிதக்கிறார் காவிரி விஷயத்தில் இவர் என்ன சொல்லப் போகிறார் என்று யாராவது காத்துக்கொண்டிருக்கிறாரார்களா ? அல்லது இவர் சொன்னதும். ஆஹா. அப்படிடீங்களா என்று செயல்படப்போகிறார்களா ? ரஜினிக்கு இது புரிந்திருக்கிறது. இவருக்கு....'போதவில்லை' என்றுதான் சொல்லவேண்டும். பம்மல் கே சம்பந்தம் படத்தில் இவர் அடிக்கும் ஒரு ஜோக் நினைவிற்கு வருகிறது. " போ......டா...., பழமொழி சொன்னா ரசிக்கணும்...கேள்வி எல்லாம் கேட்க கூடாது..." இவரது பேச்சுக்களும் அந்த ரகம்தான்   13:50:33 IST
Rate this:
8 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
7
2018
பொது இந்தியா வருவதற்கு தாவூத் இப்ராஹிம் ஆர்வம்
சரியாக சொன்னீர் இதுதான் அவனது திட்டம் அதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்திருப்பான்.   11:10:40 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
5
2018
அரசியல் ஓட்டை படகாய் உதவாத அரசு மூழ்கும் கமல்
அதாவது சூப்பர் மேன் என்கிறீர்கள் ஹார்வார்ட், ஐ ஐ டி போன்ற இடங்களில் பேசும்போது........ எங்கேயோ இடிக்குதே ? என்ன அய்யிரே , வஞ்ச புகழ்ச்சி அணி மாதிரி தெரியுதே ?   20:06:58 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
4
2018
சினிமா ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் : மனம் திறந்த போனி கபூர்...
பாவம் , அந்த நல்ல புள்ளே போயிடிச்சு. என்னம்மா ஆக்ட் கொடுத்திருக்கு. இப்படியா போவணும் ? போனி பொய் சொல்றாரான்னு தெரியலே. இருந்தாலும், பெரிய இடது விவகாரம். மர்மமாதான் இருக்கும். ஸ்ரீதேவிக்கு இவரை விட ஆழகா சின்ன பய்யன் கிடைச்சிருக்க மாட்டானா ? ரெண்டாம்தாரமா போய் மாட்டிக்கிச்சே ? விடுங்க.....சாமி ......எந்த சாமியாவது பாத்துக்கும்   19:20:23 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
5
2018
அரசியல் ஓட்டை படகாய் உதவாத அரசு மூழ்கும் கமல்
இவுரு பேரை பார்த்தாலே கமலு பேசற மாதிரி கீது. நல்ல குழப்புவாரு போல தெரியுது. சீக்கிரம் கமலு கட்சியிலே ஜாயின் ஆயிடுங்க   15:44:37 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment