தம்பி இப்பொழுது ப ம க அனைத்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கவசமாக உள்ளது. அந்த கவசத்தை உடைக்க ஏன் இவெவளவு பாடு படுகிறாய். பெட்டி வங்கி பிழைப்பு நடத்தும் பொய் கோவின் தொண்டன் நீ. இப்படி தான் இருப்பாய்.
03-மே-2013 20:41:16 IST
இயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை. அமெரிக்காவில் எட்டு வயது சிறுவன் வெடி குண்டில் இறந்துருக்கிறானே. அதற்கு உங்கள் கருத்து என்ன.
02-மே-2013 07:26:27 IST
நீங்கள் கூட சமீபத்தில் உங்கள் மதத்திற்கு ஒரு பிரச்சினை என்றவுடன் , அனைவரும் ஒன்று சேர்ந்து அமெரிக்க தூதரகத்தின் முன்பு போராட வில்லையா....
02-மே-2013 07:22:15 IST
ஜாதியை மக்கள் மறந்து விட்டார்களா. சிரிப்பு தான் வருகிறது. ஒவ்வொரு முறையும் அரசு வேலைக்கு அப்பளை செய்யும் போதும், ஒவ்வொரு முறை ஷ்காலர்ஷிப் அப்ளை பண்ணும் போதும் ஒவ்வொரு முறை அரசு சலுகைகளை பெறுவதற்கு அப்ளை பண்ணும் போதும், மாணவர்கள் காலேஜ் அட்மிசன் போதும் இந்த ஜாதி சான்றிதல் பெறுவதற்கு தானே அலையாய் அலைய வேண்டி உள்ளது.
02-மே-2013 07:18:20 IST