சுருக்கமாக சொன்னால் தீ மு கா வினர் கூட்டுறவு தேர்தலில் அதிகம் வெற்றி பெற்று விட்டனர். அதனால் பதவி பறிக்க பட்டுள்ளது. இப்பொழுது புரிகிறதா ஏன் ஆளுங்கட்சியினர் , ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர் உதவியுடன் , கூட்டுறவு சங்க தேர்தலில் தில்லு முள்ளு களில் ஈடு பட்டனர் என்று. அதனை இதே தினமலர் நாளில் விமர்சனம் கூட செய்ய பட்டது . தில்லு முள்ளு செய்யாட்டி பதவி போயிரும் அப்பு .
18-ஜூன்-2013 05:44:02 IST
ஒரு வேளை வெளிநாடுகளில் அதிக அளவு முதலீடு செய்திருக்கும் சூர்யா குடும்பத்திடமிருந்து வந்திருக்குமோ. அல்லது அவர்கள் குடும்ப உறவினர்களான கே டி பிரதர்ஸ் சிடமிருந்து மிரட்டல் வந்திருக்குமோ
15-ஜூன்-2013 08:09:03 IST
ஏம்பா மக்களே, மோடி என்ன சாப்ட்வேர் என்ஜினியரா, விசா கிடைத்த வுடன் அமெரிக்கா போய் வேலை பார்த்து லட்ச லட்சமா சம்பாதித்து பணக்காராக போகிறார். அவரு சொந்த நாட்டிலே சொந்த மண்ணிலே சும்மா சிங்கம் மாறி இருக்காரு. அவர பார்த்து பாகிஸ்தானிய மற்றும் இத்தாலிய சக்திகள் பயந்து நடுங்கி கொண்டிருகின்றன. அவரு எதுக்கு அமெரிக்கா போகணும். மோடி அவர்களுடைய சேவை இந்த நாட்டிற்கு தேவை....
15-ஜூன்-2013 07:54:42 IST
டமில் நிதி. நாட்டிலே இன்று பெரிய அளவில் வேலை வாய்ப்பு இன்மை உருவாகியுள்ளது . படித்தவன் 90 சதவிதம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளனர். கிராமங்கள், நகரங்கள் தோறும் குடிநீர் பிர்ச்சினை பெரிய அளவில் உள்ளது. நாட்டில் உள்ள வளங்களுக்கு ஏற்ப தான் இன பெருக்கம் இருக்க வேண்டும்.இன்று நாட்டு மக்கள் எல்லோரும் ஊட்டச்சத்து பற்ற குறையால் பதிக்க பட்டுள்ளனர். இன்னும் நாடு சரியாக வளர்ச்சி அடையாத நிலையில் இதற்க்கு மேல் மக்கள் தொகையை அதிகரிப்பது நல்லதல்ல
15-ஜூன்-2013 07:42:46 IST
கொஞ்ச நாளை க்கு முன்னாடி தமிழ் நாட்டுல ஏதொ ஒரு வாயி கூடா நட்பு கேடா முடியும் என்றல்லம் சொல்லுச்சே. அது எந்த வாயினு யாருக்காகவாது நல்லா தெரியுமா..
13-ஜூன்-2013 10:12:49 IST
ஆம், கலாரசிகர் , அந்நிய சக்தியின் காலிலே அட்டை பூச்சியை போல ஒட்டி தான் இருந்தார்....கெட்ட நேரம் ... விதி சதி செய்து பிரித்து விட்டது.....
13-ஜூன்-2013 10:10:58 IST
விட்டால், திருநாவுக்கரசு ஒபாமாவை, தன மகன் திருமணத்துக்கு அழைக்காதது ஒபாமாவுக்கு மிகப்பெரிய நோஸ் கட் என்று கூட சொல்வீர்கள் போலுள்ளதே. எல்லா அரசியல்வாதிகளும் இடம் பொருள் ஏவல் ஆகியவற்றுக்கு தக்க வாறு தான் அழைப்பார்கள்.
13-ஜூன்-2013 10:06:52 IST
உன் தலைவனுடைய புத்திரர்கள் மீது கூட தான் ............குற்றச்சாட்டுகள் எல்லாம் உள்ளன. இருந்தாலும் நீங்கள் ஆதரிக்க வில்லையா .....
13-ஜூன்-2013 10:04:20 IST