Sahayam : கருத்துக்கள் ( 563 )
Sahayam
Advertisement
Advertisement
ஜூன்
26
2017
உலகம் அமெரிக்காவில் பாகிஸ்தானை தாக்கி பேசிய மோடி
நம்ம பிரதமருக்கு நம் நாட்டை தாண்டினால் தான் விலா வாரியாக பேச்சு   22:57:35 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
15
2017
கோர்ட் மாட்டிறைச்சி குறித்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
உங்கள் வீட்டில் எத்தனை பசு மாடு உள்ளது. சந்தையில் நிறைய அடிமாடு இலவசமாக கிடைக்கிறது அதை வாங்கி வீட்டில் அது சாகும் வரை பாது காத்தால் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்   19:18:34 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
14
2017
பொது திறந்தவெளி கழிப்பறைக்கு தீர்வு உ.பி., மாநிலத்தில் அசத்தல் திட்டம்
நாம் என்றோ செய்து விட்ட காரியம் இன்று உபியில் செய்யும் போது அதில் என்ன ஒரு ஆனந்தம்   10:41:36 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
12
2017
பொது விவசாய கடன்கள் தள்ளுபடி இல்லை மாநிலங்களுக்கு ஜெட்லி கைவிரிப்பு
இப்படி பணத்தை மிச்ச படுத்தி அதை தங்களை விளம்பரப்படுத்தி இலவசம் கொடுப்பார்கள் அல்லது அந்த பணத்தை தங்களுக்கு பிடித்த நபருக்கு கடன் கொடுப்பார்கள் ஏமாறுவார்கள். பெட்ரோலில் மட்டுமே இந்த அரசுக்கு மிக அதிகமான வருமானம் வந்துள்ளது என்ன செய்துள்ளது கடந்த மூன்று ஆண்டு வருமானத்தை ??   20:15:24 IST
Rate this:
6 members
1 members
2 members
Share this Comment

ஜூன்
3
2017
அரசியல் தினகரனை ஓரங்கட்ட அ.தி.மு.க., அமைச்சர்கள்..ஆர்வம்...! அடிமைத்தனத்தை ஒதுக்க முழுவீச்சில் களமிறங்க முடிவு
மோடி அரசு பொய் வழக்கு போட்டு தினகரனை உள்ளே தள்ளினது பற்றி ஒரு செய்தி கூட போடாத தினமலரை என்ன சொல்வது .   12:42:35 IST
Rate this:
13 members
1 members
11 members
Share this Comment

ஜூன்
4
2017
பொது தேர்தல் கமிஷன் வைத்த சவால் அரசியல் கட்சிகள் அலறி ஓட்டம்
இந்த திட்டத்தில் குளறுபடி பண்ணி ஜெயித்தார்களா என்பது கேள்வி அல்ல. மின்னணு முறையில் இன்னும் நிறைய குறைபாடுகள் இருப்பதால்தான் வளர்ந்த மேலை நாடுகள் கூட இதை இன்னமும் உபயோகிக்க ஆரம்பிக்க வில்லை.   12:38:08 IST
Rate this:
2 members
1 members
3 members
Share this Comment

ஜூன்
4
2017
பொது லண்டன் தாக்குதல்மோடி கண்டனம்
லண்டன் சம்பவத்துக்கு உடனடி கண்டனம் தெரிவிப்பதை வரவேற்கிறோம். அதே போல மன்மோகனின் மௌனத்தில் குறை சொன்ன நீங்கள் இந்தியாவில் நடக்கும் விஷயங்களுக்கும் உடனடியாக அறிக்கை விட்டால் நலமாக இருக்கும்   12:32:29 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
3
2017
பொது செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் மின்னணு பண பரிவர்த்தனை...அதிகரிப்பு! கை கொடுக்கும் ஆதார் இன்டர்நெட் கட்டணம் குறைப்பு
அப்போதுதான் கட்டாய படுத்தின பிறகு பரிவர்த்தனை கமிஸ்சின் போட்டு அந்த கம்பெனியை கோடீஸ்வர கம்பெனி ஆக்கி விடலாம்   12:29:28 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
3
2017
பொது செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் மின்னணு பண பரிவர்த்தனை...அதிகரிப்பு! கை கொடுக்கும் ஆதார் இன்டர்நெட் கட்டணம் குறைப்பு
இந்த மின் பரிவர்த்தனை அதிகரிப்புக்கு செல்லாத நோட்டு விவகாரம் தான் காரணம் என்பது நம்பமுடியாத கருத்து . இது தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் நடந்தது   12:26:12 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
3
2017
அரசியல் மக்கள் உணர்வுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதா?கருணாநிதி பிறந்த நாள் விழாவில் ராகுல் கடும் எச்சரிக்கை
ராகுல் கூறியது போல 100% மோடியும் ஒரு ஹிட்லர் போல நடந்து கொள்கிறார். மோடி தம்மை மாற்றி கொள்ள வேண்டும்.   11:53:58 IST
Rate this:
14 members
1 members
10 members
Share this Comment