சபாஸ் கோவை மக்களை.... நமது ஒட்டு பிச்சையால் பதவி சுகம் அனுபிக்கும் அரசியல் வாதிகளுக்கு.. இது ஒரு பாடம்... நமக்கு உழைப்பு இருக்க... ஏன் இந்த பிச்சை காசு? அதனை அந்த பண பேயி- களிடம் திருப்பி கொடுப்போம்
13-ஜன-2013 02:21:17 IST
மாண்புமிகு அம்மா அவர்களுக்கு, கருணாநிதி அவர்களை நீங்கள் எவள்ளவு கேவலமாக குறை கூறினீர்கள்??? கடிதம் எழுத மட்டும் தான் தெரியும் என்று ....தற்போது அவரை நீங்கள் மிஞ்சிவிடிர்கள்.... வாழ்த்துக்கள்..... உங்களை நினைத்தால் உங்களுக்கு அசிங்கமாக தெரியவில்லை???? ஏன் டெல்லி சென்று முறை இடவில்லை??? என்னமோ உங்களுக்கு ஒட்டு போட்ட மக்களை இவ்வளவு கேவலமாக பழி வாங்ககூடாது.... சிந்தியுங்கள் இல்லையேல் நாடாளுமன்றம் நாற்பதும் நாமம் தான்...........
10-மார்-2012 01:06:12 IST
ADMK நண்பர் அவர்களை, நீங்கள் ஜெயலலிதா அம்மையார் அவர்களை அதிகமாக மதிக்க கற்று கொண்டு உள்ளிர்கள்?? நன்றி ....ஆனால் இது தொடரும் பட்சத்தில் பொது மக்கள் ஆகிய நங்கள் எல்லாம் உங்கள போன்றவர்களை மிதிக்க கற்று கொள்வார்கள்..... உங்களை இழிவு படுத்த சொல்லவில்லை... இதுதான் இன்றைய தமிழகத்தின் எண்ணம்... ஏன் admk சொம்புகள் எல்லாம் உங்களை அடகு வைத்து விட்டீர்??? இன்றய தமிழகத்தின் நிலமை புரியாமல் முதுகு எலும்பு இல்லாமல் நடக்கும் மனிதர்களா நீங்கள்??? தயவு செய்து நல்ல விசயத்துக்கு மட்டும் சப்போர்ட் செய்க..
09-மார்-2012 02:03:17 IST
சிங்கபூர் சேகரா.....என்னடா இன்னுமா அடங்கல?? உங்க தருதல கூட்டத்துக்கு ஒட்டு போட்டு மக்கள் படும் பாடு போதுமடா சாமி....... இன்னும் ஏன்டா உங்கள போல அல்லகைகள் சும்மா கத்துறாங்க??? உங்க குண்டுமணி அம்மா எழவு வீட்டுக்கு ஹெலிகாப்ட்டர் இல் போவாங்க??? புயல் வந்து ஒரு வாரம் படுத்து உறங்கிவிட்டு இன்று எங்கள் தானை தலைவர் அவர்களின் விஸ்ட் -க்கு முன்பாக ஜெயா மக்கள் காரிதுப்புவார்கள் என்று இரவோடு இரவாக ஓடியது மக்களுக்கு தெரியும்.... நீ கொஞ்சம் பொத்து???
06-ஜன-2012 13:44:24 IST
சந்தோஷ் கோபால் உனக்கும் இதுபோன்று நடந்து உன் குடும்பத்தில் சில பேரை புயல் பழிவாங்கி சென்றால் இப்படித்தான் கதை சொல்லுவ??? கேவலம் கஷ்ட படுரவங்கள பாத்து ஆறுதல் கூறாத தருதல கூட்டம்... எதுக்கு உங்களுக்கு கதை ஒரு கேடு??? இதை போய் கடலூரில் சொல்லு வெளக்கமாறு பிஞ்சுபோகும் ??? கதை சொல்லுரரம் கதை ???
04-ஜன-2012 20:17:43 IST
இந்த சூழ்நிலையில் இங்கு கருத்து பதிவு செய்யும் அரவேக்காடு நண்பர்கள் கூட அந்த சாலையில் பயனிக்கமுடியது. ஏனெனில் நமக்கு கம்ப்யூட்டர் இல் மற்றவர்களை வசைபாட மட்டும் தான் தெரியும். இந்த வயதிலும் அவருக்கு இதன் முலம் லாபம் இருந்தாலும் கூட பயணித்து மக்களை சந்திக்கும் எண்ணம் பாராட்டுக்குரியது ..... இங்கு பதிவு செய்யும் ADMK சொம்புகளே.... சுய சிந்தனைவுடன் எழுதுங்கள்.... உங்கள் வீட்டில் இருக்கும் தாத்தா மற்றும் பாட்டியை கூட இப்படித்தான் இந்த வயதில் கூறுவேர்களா ??? அரசியல் தாண்டி மனிதாபிமானமும் கற்று கொள்ளுங்கள்... இல்லையெனில் நீங்களும் இவ்வாறு மற்றவர்களால் நடத்துபடுவேர்கள் இது போன்ற வயதில் உயிர் இருந்தால்...
03-ஜன-2012 21:18:15 IST