உணர்வை வருடியது
உண்மையை உலுக்கியது
இயற்கை தோட்டத்தை
இல்லாது அழித்துவிட்டு
செயற்கை தோட்டம் அமைத்து
செலவுசெய்து பார்க்கவைக்கும்
சுயநல கூட்டத்திற்கு
சூடு வைக்கும் கவிதை இது -வாழ்த்துக்கள்
18-பிப்-2013 18:56:30 IST
மேடம்,பெண்களுகுமட்டுமல்ல ஆண்களுக்கும் அப்படிதான்.,அந்த வயதில் பார்க்கிற பெண்களை எல்லாம் காதலிக்கதோன்றும்.அதில் தடம்புரண்ட வாழ்க்கைகள் ஏராளம்.கடவுள் கொடுத்த அரிதான வாழ்க்கை இது.,இதை அன்பை செலுத்தி எதையும் வெல்லலாம் பெண்ணே.புரிந்துகொள்.காதலில் கட்டுண்டுபோ உன் கணவனோடு.வாழ்த்துக்கள்.
03-பிப்-2013 11:01:38 IST