Advertisement
தினமலர் முதல் பக்கம் » நெற்றிக்கண் அவரது கருத்துக்கள்
நெற்றிக்கண் : கருத்துக்கள் ( 241 )
நெற்றிக்கண்
Advertisement
மே
22
2013
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மே
9
2013
பொது வீடுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி தமிழகத்தில் விழிப்புணர்வு இல்லை
முதலில் தமிழக அரசுக்கு விழிப்புணர்வு வரட்டும்.........   08:29:13 IST
Rate this:
2 members
2 members
36 members
Share this Comment

மே
6
2013
பொது தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்
மின் பற்றாக்குறைக்கு சென்னையும் ஒரு காரணமே........... மற்ற மாவட்டங்களில் மின்வெட்டை அதிகரித்து விட்டு சென்னைக்கு மட்டும் எப்போதும் 2 மணி நேரம் மட்டும் மின்வெட்டு செய்கிறார்கள்.........   07:59:09 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

மே
4
2013
பொது 10,897 மெகா வாட்டை தாண்டியது மின் உற்பத்தி
அடுத்த ஜென்மத்திலாவது சென்னைல பொறக்கனும்னு வேண்டிக்க வேண்டியது தான்...........   08:59:23 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

மே
4
2013
பொது 10,897 மெகா வாட்டை தாண்டியது மின் உற்பத்தி
இப்ப என்ன சொல்ல வர்ரிங்க? மின்வெட்டு இன்னும் அதிகமாகபோகுது அதானே? அதை நேரடியாக சொல்லிவிட்டு போகலாம்ல............   08:58:11 IST
Rate this:
0 members
0 members
44 members
Share this Comment

மே
1
2013
Rate this:
7 members
0 members
60 members
Share this Comment

மே
1
2013
பொது "ஆதார் அட்டை வாங்காவிட்டால் சமையல் எரிவாயு விலை ரூ.891
முதலில் ஆதார் அட்டையை எல்லோருக்கும் வழங்க ஏற்பாடு செய்யுங்கள், பிறகு இது போன்ற கட்டுப்பாடுகளை கொண்டுவரலாம்........   08:36:58 IST
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

ஏப்ரல்
27
2013
பொது தமிழகத்தின் வடமாவட்டங்களில் விரைவில் மின் தட்டுப்பாடு குறையும்
இப்படி சொல்லி சொல்லியே உடம்ப ரணகளமாக்கிட்டாங்க....   00:35:37 IST
Rate this:
1 members
0 members
41 members
Share this Comment

ஏப்ரல்
3
2013
பொது 10ம் வகுப்பு விடைத்தாள் மாயமான விவகாரத்தில் தீர்வு: ஆங்கிலம் 2ம் தாள் மதிப்பெண் வழங்க முடிவு
அரசாங்கத்தில் சம்பளம் வாங்கும் எல்லோரும் இப்படிதான் அலட்சியமாக வேலை செய்கிறார்கள்.... அதற்கு தான் இவர்களுக்கு கேட்காமலேயே சம்பள உயர்வு, போனஸ் எல்லாம் அரசு கொடுக்கிறது.........   09:14:47 IST
Rate this:
1 members
0 members
33 members
Share this Comment

ஏப்ரல்
3
2013
அரசியல் வறட்சியை பார்வையிட்ட அமைச்சர்கள் குழு "ஒருவேளை' சாப்பாட்டு செலவு ரூ. 87 ஆயிரம்
"அம்மா" உணவகத்தில் பார்சல் கட்டிக்கிட்டு போயிருந்த நூறு ரூபாய்ல முடிஞ்சிருக்குமே............   08:43:48 IST
Rate this:
2 members
0 members
137 members
Share this Comment