Advertisement
Sami : கருத்துக்கள் ( 303 )
Sami
Advertisement
Advertisement
ஏப்ரல்
9
2014
குமுதம் வெயிலுக்கு டீ சாப்பிடலாமா?
நான் பல வருடங்களாக கடைப்பிடித்து வருகிறேன். நண்பர்களிடம் நான் விதிவிலக்கானவன் என்று மட்டுமே பெயர் வாங்கினேன். ஆனால் அவர்கள் அறியாது மேற்சொன்ன வெப்ப சூடு வியாதிகள் தாக்கியதில்லை. இருப்பினும் எதுவும் அளவோடு இருப்பது நன்று.   08:35:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
17
2014
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
26
2014
பொது பணம் இல்லாததால் கனவாகி போன பொறியியல் கல்வி ஏழை மாணவரின் கல்வி தாகம் தீருமா?
மிக நல்ல கருத்து மற்றும் தகவல். முடிந்தால் அந்த மாணவனுக்கு உங்கள் வழிகாட்டலை தொலைப்பேசி மூலம் தாருங்கள்.   12:14:18 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
17
2014
பொது டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய குடிமகன்கள் ஒரே நாளில் ரூ.110 கோடிக்கு சரக்கு விற்பனை
மதுவுக்கும் மாதுவுக்கும் மயங்கி கிடக்கும் மானமிகு தமிழன், தரணியில் மார்தட்டிக்கொள்கிறான். எனது இனம் தான் உலகின் மூத்த குடி என்று. ஆம் நாம் மூத்த குடி மட்டுமல்ல, முதல் குடியும் கூட. சரித்திரம் மறவாத கூட்டம்.   08:00:10 IST
Rate this:
1 members
0 members
28 members
Share this Comment

ஜனவரி
17
2014
பொது டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய குடிமகன்கள் ஒரே நாளில் ரூ.110 கோடிக்கு சரக்கு விற்பனை
ஒரே நாளில் 110 கோடி, அட அட என்னே ஒரு மகத்தான சாதனை. நாளைய சரித்திரத்தில் நமது பெருமை கல்லில் வடிக்கப்பட்ட பதிவாகவே இருக்கும். தமிழன் என்று சொல்லி மார்த்தட்டிக்கொள்ள நமக்கு கிடைத்த ஒரே பொக்கிஷம். விடாதீர்கள், இதுவெல்லாம் பத்தாது. இன்னும் தூரம் அதிகமிருக்கு. செல்லுங்கள் வெல்லுங்கள்.   07:22:13 IST
Rate this:
0 members
0 members
43 members
Share this Comment

ஜனவரி
7
2014
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
6
2014
அரசியல் தமிழகத்தில் "ஒருவருக்கு பிரதமர் கனவு! கோவையில் ஸ்டாலின் கிண்டல்
ஏனப்பா, மின்சார பிரச்சனையில எங்க ஊருல தொழில் சுத்தமா படுத்திடுச்சு. அதுதெரியாம சும்மா பேசக்கூடாது. அவனவன் வேலையில்லாம திண்டாட்டி இருக்கான். இதுல உங்க வீட்டுல மின்சாரம் சரியா வருதாம். அதனால தமிழ்நாட்டுல மின்சார பிரச்சனை இல்லையாம். என்ன ஒரு தகவல். அருமை.   07:37:20 IST
Rate this:
33 members
0 members
48 members
Share this Comment

ஜனவரி
6
2014
கோர்ட் திருமணத்துக்கு முன் உடலுறவில் ஈடுபடுவது தவறு டில்லி கோர்ட் தீர்ப்பு
நண்பா தமிழ்சிங்கம், மிக சரியா சொன்னீரு நீர். இவாளுக்கு எங்கே புரியப்போகுது. உண்மையான வார்த்தைகள். "விருப்பத்துடன் ஆணும் பெண்ணும்தான் ஒன்றாக வாழ வேண்டுமே ஒழிய, சமுதாயத்திற்காக வாழ தேவை இல்லை".   07:31:01 IST
Rate this:
13 members
2 members
12 members
Share this Comment

ஜனவரி
6
2014
கோர்ட் திருமணத்துக்கு முன் உடலுறவில் ஈடுபடுவது தவறு டில்லி கோர்ட் தீர்ப்பு
அட போங்கய்யா இப்போ எல்லாம் புள்ள பெத்துக்கிட்டு கட்டிக்க ஆசைபடுறாங்க. என்னமோ செய்யுங்க, கொஞ்சம் உசாரா இருங்க அது போதும். நாடு போற போக்குல சொல்லி வராத பழக்கத்திற்கு நீதிமன்றம் வீணா முயற்சிக்க வேண்டாம்.   07:28:28 IST
Rate this:
0 members
1 members
12 members
Share this Comment

ஜனவரி
6
2014
சிறப்பு கட்டுரைகள் படித்தவர்களுக்கு அடிக்கப்போகிறது லக்பழசுகளுக்கு கல்தா - புதியவர்களை களமிறக்குகிறார் ஜெ.,
என்னமோ போங்க எனக்கு சீட்டு இல்லை, அதான் இன்னும் படிக்கலாமுன்னு இருக்கேன். இப்படி திடீர்ன்னு மாற்றம் வருமுன்னு யாரு கண்டா. எப்படியோ நம்ம சாராய கட பொழப்பு கெடாம பார்க்கணும். இல்லாட்டி கல்லா கட்ட முடியாதே...படிச்ச புள்ளைகளா சீட்டு வாங்கி வெற்றி கொள்ளுங்க. ஆனால் மறக்காம சாராயம் குடிக்கிறது மண்ணு போடாம இருக்காங்க. அப்போதான் உங்களுக்கு அடுத்தமுறை வாய்ப்பு மக்களாகிய நாங்க தருவோம். சும்மா அத மாத்துறோம், இத மாத்துறோம் இன்னு சொல்லிக்கிட்டு செஞ்சீங்க அப்புறம், எங்க வேலை சுலபமாயிடும். இப்படிக்கு மாஜி எம்பிக்கள்.   07:25:59 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment