Srinivasan Kannaiya : கருத்துக்கள் ( 6530 )
Srinivasan Kannaiya
Advertisement
Advertisement
ஜூன்
27
2017
அரசியல் தனியார் பால் பவுடரில் காஸ்டிக் சோடா கலப்படம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் புகார்
கருட புராணம்படி இந்த நல்லவருக்கு தக்க தண்டனை கொடுக்கவேண்டும்...   08:41:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
27
2017
அரசியல் தனியார் பால் பவுடரில் காஸ்டிக் சோடா கலப்படம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் புகார்
திராவிடர்கள் பணம் சம்பாரிக்க என்ன வேணும் செய்வார்கள்... முதலில் ஒரு திராவிடன் பால் டேங்கர்களில் இருபது சதம் நீரை கலந்து காசாக்கி கொண்டு இருந்தான் ..கண்டு பிடித்தார்கள்... மக்கள் மறந்து விட்டார்கள் ... இப்பொழுது இன்னொரு திராவிடன் கலப்படம் செய்கிறான்... இதையும் மக்கள் மறந்து விடுவார்கள்... ஆனால் இறைவன் ஒருவன் உண்டு என்றால் அவன் ஞாபகம் வைத்து கொள்ளுவான்...   08:40:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
27
2017
சம்பவம் அரசு பள்ளி எதிரே டாஸ்மாக் கடை மூட கோரி மாணவியர் போராட்டம்
மது கடை திறந்தது.. மதுபானம் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்து நடத்துவது கச்ச தீவு தானம் கொடுத்தது ... நீர்நிலைகளை கூறு போட்டு வித்தது ..காசு கொடுத்து தயாரிக்கும் மின்சாரத்தை ஒரு சாராருக்கு இலவசமாக கொடுக்கிறது... மக்கள் வரிப்பணத்தில் வோட்டு வாங்க ,கமிஷன் அடிக்க என்று இலவசங்களை வாரி கொடுத்தது எல்லாம் ஒருவர் தான்,... அவர்தான் தனக்கு எதுவும் தெரியாத மாதிரி மௌனமும் காக்கிறார்... மக்கள் இப்பொழுது அவதிப்படுகிறார்கள்... மதுக்கடைகளை மூடிவிட்டால் இரு திராவிட குடும்பங்களும் திறந்து வைத்த இருக்கும் மது பான தொழிற்சாலைகளை.. என்ன செய்வது... வழி சொல்லுங்கள் பொதுமக்களே.,,,   08:35:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
27
2017
கோர்ட் நல திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
ஆதார் உள்ளவர்கள், அதை குறிப்பிடுவது கட்டாயம் அதே நேரத்தில், ஆதார் இல்லாதவர்களை கட்டாயப் படுத்தக் கூடாது' அதுதான் சட்டம் தெளிவாக உள்ளதே...   08:28:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
27
2017
அரசியல் ஜாதி அடிப்படையில் விவாதம் ஏன்? ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் வருத்தம்
ஜாதியை வைத்து எதுவும் செய்ய கூடாது என்று தானே... ஒரே ஜாதியில் வேட்பாளர்களை தெரிந்து எடுத்து இருக்கிறார்கள்... நீங்க அல்லது கோவிந்த் ஒரே ஜாதிதான்...   08:26:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
27
2017
உலகம் பயங்கரவாதத்தை பரப்பும் பாக்.,கிற்கு மோடி - டிரம்ப் எச்சரிக்கை...!
அவர் ஏதோ டிரம்ப்பை சினேகமாக பார்க்க போய் இருந்தார்... விமான யாபாரம் செய்து இந்திய மக்களை கொஞ்சம் கடனாளி ஆக்கினார்... விசா விஷயத்தை எல்லாம் நம்ம ஊர் குப்புசாமி பார்த்துப்பார்...   08:23:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
27
2017
கோர்ட் அரசு பள்ளிகளின் செயல்பாடு குறித்து உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என, அரசு ஏன் கட்டாயப்படுத்தக் கூடாது? இது இல்லாமல்... அரசாங்க வேலைக்கு பணியாளர்கள் சேரும் பொழுதே தமது குழந்தைகளை அரசு பள்ளிகளில்தான் சேர்ப்போம் என்று உறுதிமொழி பெறவேண்டும்...   08:18:57 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
28
2017
உலகம் நெதர்லாந்திலிருந்து இந்தியா கிளம்பினார் பிரதமர் மோடி
பறவை எங்கே போனாலும் கூட்டிற்கு வரவேண்டியதுதானே...   08:16:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
28
2017
பொது செட்-டாப் பாக்ஸ் ஒரு மாதம் அவகாசம்
'செட்-டாப் பாக்ஸ்' ஒரு மாதம் அவகாசம் என்று ரொம்ப நாளாக சொல்லுவதாக தெரிகிறது...   08:14:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
28
2017
சம்பவம் பாரம்பரிய உடை அணிந்த பெண்ணுக்கு பிரபல கிளப் அனுமதி மறுப்பு
ஒருவேளை அம்மணமாக போய் இருந்தால் அது ஒரு வகை ஆடை என்று அனுமதித்து இருப்பார்கள்...   08:13:56 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment