Srinivasan Kannaiya : கருத்துக்கள் ( 8463 )
Srinivasan Kannaiya
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
23
2017
அரசியல் கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு
வை கோ விற்கு இதுமாதிரி அடிக்கடி ஆர்வ கோளாறு வரும்... நாம் இதை பெரியதாக எடுத்து கொள்ள கூடாது... நாளையே வை கோ பா ம க நிறுவனர் ராமதாஸ் '23 ஆண்டுகளுக்கு முன்பே தம்மை வருங்கால முதல்வரே என்று அழைத்தார் என்று கூறுவார்... இதை எல்லாம் பெரியதாக எடுத்து கொள்ள கூடாது...   09:05:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2017
அரசியல் சசியை நீக்க பொதுக்குழு கூடுமா?
எம் ஜி ஆர் உண்டாக்கிய கட்சி அவர் இருந்த பொழுது திராவிட கட்சிகளின் செயல்பாடுகளில் இருந்து மாறுபட்டு இருந்தது... அரசு அலுவலகங்களில் கலர்கரை வேட்டிகளின் ஆளுமை அறவே இல்லை.. பல அமைச்சர்கள் அந்த துறையின் அமைச்சராக பேருக்கு இருந்தார்கள்.. அதிகாரிகள் தங்களது கடமையை எந்த தலை ஈடு இன்றியும் செயது வந்தார்கள்... நேர்மை நியாயம் இருந்தது...லஞ்சம் இலை மறைவு காய் மறைவாக மிக சிறிய அளவில் இருந்தது...லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எப்பொழுது விழிப்பாக செயல் ஆற்றிவந்தார்கள்.. எனவே அரசு இயந்திரம் இதற்க்கு முன் இருந்த அரசாங்கத்தை விட மிக சிறப்பாக அரசியல்வாதிகள் குறுக்கீடு இல்லாமல் இருந்தது... அந்த லாலா உண்மையிலேயே ஒன்று பின்னான காலமாக கருதவேண்டும்,,, எம் ஜி ஆர் மறைவிற்கு பின் வந்த ஜெ கூடவே ஒரு கேவலமான ஜென்மத்தை உடன் வைத்துக் கொண்டார்... அதன் விளைவு தமிழகம் லஞ்ச கடலில் தள்ளப்பட்டது... ஒரே ஒரு குடும்பம் தமிழகத்தில் உள்ளவற்றை சுரண்டிவிட்டு தமிழகத்தை கட்டாந்தரை ஆகிவிட்டது... இதற்கெல்லாம் முழுக்காரணம் மறைந்த ஜெயலலிதா தான்... எந்த ஒரு நல்ல மனிதனும் அந்த அம்மாவை மன்னிக்க மாட்டான்...எனவே சசியை நீக்குவது மட்டும் அல்ல... அந்த அம்மா தமிழகத்தில் சுரண்டிய அத்தனையும் கைப்பற்றி பொது உடைமையாக்க வேண்டும்...   09:01:49 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2017
அரசியல் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த கவர்னருக்கு ஸ்டாலின் கடிதம்
உங்கள் கடித்ததை விட மோடியின் வாய் வழி சொல் ஏதாவது விளைவிக்கும்   08:49:21 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2017
பொது மாணவர்களுக்கு அழுத்தம் தராத பாடத்திட்டம் தேவை
என்ன தான் படித்தாலும் பணி செய்யும் இடத்தில் செய்யும் பணிக்கும் படித்ததற்கும் சம்பந்தம் இல்லாது இருக்கும்... எந்த பணியில் சேர போகிறாரோ அந்த பணி தொடர்பாக செயல் முறையாக கற்று கொடுத்தால் நல்லது... படிப்பதை விட செயல்முறையாக உணர்தல் எப்பொழுதும் மறக்காது... மன அழுத்தமும் வராது...   08:48:11 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2017
பொது ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் கலைத்திட்ட குழு தலைவர் தகவல்
எதுவாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் அது எல்லா பள்ளிகளிலும் ஒன்றாக இருந்தால் சரி...   08:42:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2017
சம்பவம் சசிகலாவுக்கு வசதிகள் கிடைத்தது எப்படி? உதவியவர் பெயரை வெளியிட்டார் ரூபா
ஜெ யுடன் சேர்ந்து சொகத்தை அனுபவித்தவருக்கு சொகத்தை அனுபவிக்காமல் இருக்கமுடியவில்லை...அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடித்தமாதிரி அந்த அம்மா நடந்து இருக்கிறது... பணம் தான் மனிதனின் பலவீனம் அதை வைத்து கர்நாடகாவை விலைக்கு வாங்கி இருக்கிறது...   08:40:50 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2017
பொது சொந்த வீடு இருக்கா. விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் வரும்
இதை விட மிதி அடி வைத்து இருப்பவர்கள் அனைவரையும் வருமான வரி கணக்கை காட்ட சொல்லலாமே... நெறைய வசூலாகும்... இதில் இருந்து பணக்காரர்களுக்கு விதி விலக்கு கொடுக்கலாம்...   08:33:38 IST
Rate this:
34 members
0 members
47 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2017
Rate this:
5 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2017
கோர்ட் மும்முறை, தலாக் கூறி விவாகரத்து பெறுவது...செல்லாது! உச்ச நீதிமன்ற அமர்வு வரலாற்று சிறப்பு தீர்ப்பு
நீதிமன்றங்கள் உயிர் வாழ,,, நீதிபதிகள், வழக்குரைஞர்கள் வாழ இது ஒரு தீர்ப்பு... மக்களின் பணத்திற்குதான் நஷ்டம்...காலவிரயம்.,..மனநிலை கேட்டுப்போதல்... போன்றவைதான் மிஞ்சும்...   08:29:53 IST
Rate this:
19 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2017
அரசியல் பழனிசாமிக்கு தினகரனின் 19 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு... வாபஸ்! தில்லாலங்கடி ஆரம்பம்
உங்களுக்கு பன்னீர் மேல் கோபமா.. இல்லை பழனி மீது கோபமா...   08:26:50 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment