Advertisement
தினமலர் முதல் பக்கம் » ASA RASH அவரது கருத்துக்கள்
ASA RASH : கருத்துக்கள் ( 58 )
ASA RASH
Advertisement
ஜூன்
12
2013
அரசியல் ஒட்டியிருந்த என்னை வெட்டி விட்டது யார்? காங்கிரசுக்கு கருணாநிதி கேள்வி
வெட்ட வேண்டி வந்த காரணம் உங்களுடைய குடும்ப ஊழல் தான் என்று சொல்கிறார்கள்.   09:59:25 IST
Rate this:
2 members
0 members
30 members
Share this Comment

ஏப்ரல்
25
2013
சம்பவம் கலாசாரத்தை சீரழிக்கின்றனர் : நடிகர் கமல், கவுதமி மீது புகார்
இது தானே உலக நாயகனின் வெளிப்படையான நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சரத்திற்கு ஒவ்வாத காமச் செயல். ந்சிஹயமாக நீதித்துறை தண்டனை வழங்கவேண்டும்.    10:21:36 IST
Rate this:
40 members
0 members
31 members
Share this Comment

மார்ச்
21
2013
சம்பவம் மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு ; மகன் உதயநிதி வாங்கிய வெளிநாட்டு காரால் வினை
இது துவக்கம் மாத்திரமே. இனியும் பல பூதங்கள் உயர்ந்து வர வாய்ப்புகள் உள்ளன.   09:58:27 IST
Rate this:
21 members
1 members
27 members
Share this Comment

மார்ச்
16
2013
சிறப்பு பகுதிகள் "டவுட்' தனபாலு
கருணாநிதியைபோல் ஊழல் ஆட்சியைப்போல் யாரும் நடத்தமுடியாது என்கிறார் என்று ஊர்ஜனங்கள் பேசிக்கொள்கிறார்கள்,.   10:32:45 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
6
2013
பொது 34 இடங்களில் மலிவு விலை உணவகம் திறப்பு : வசதியில்லாத உணவகத்தை திறக்க தடை
நின்று தின்பது என்றும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. குறைந்த பட்சம் பெஞ்சு களாவது வைக்கப்பட வேண்டும்.   10:50:48 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
31
2012
சம்பவம் பெண் போலீசுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., உதவி போலீஸ் கமிஷனர் மீது வழக்கு
வெளியே பயிரை மேய்கிறது. Instant dismissal தான்.பின்னர் நீதி மன்ற தண்டனை.    12:41:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
29
2012
அரசியல் கற்பழித்தோருக்கு ஆயுள் முழுவதும் தனிமை சிறை: கருணாநிதி
நீயும் உன்னுடைய அரசும் தான் காரணம்.   12:14:43 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
26
2012
சம்பவம் கோவை, திருப்பூரில் "ஆள் தூக்கி'கள் அதிகரிப்பு: போலீசுக்கு அதிர்ச்சி வைத்தியம்
அரசியல்வாதிகளின் பாதுகாப்பு பணிகளும் இதற்கு ஒரு காரணம் என்பதை அந்த முதிர்ந்த அதிகாரி சொல்ல மறந்து விட்டார்.   10:48:22 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
26
2012
பொது ஜனாதிபதி ரூம் செலவு ரூ.37 லட்சம்
எல்லோரும் அரசியலில் ஈடு படுங்கள் எல்லோரும் இவர்களைப்போல வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் போட்டியிடுங்கள். நீங்களும் இந்த வசதிகளை அனுபவிக்கலாம்.   10:56:26 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
25
2012
பொது முதல்வர் ஷீலா தீட்சித் - டில்லி போலீஸ் அதிகாரிகள் இடையே மோதல்
எல்லா போலீஸ் அதிகாரிகளையும் டெல்லியிலிருந்து மின்சாரம் கிடைக்காத தமிழ் நாட்டிற்கு மாற்றம் செய்யுங்கள்   10:08:22 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment