இது தானே உலக நாயகனின் வெளிப்படையான நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சரத்திற்கு ஒவ்வாத காமச் செயல். ந்சிஹயமாக நீதித்துறை தண்டனை வழங்கவேண்டும்.
25-ஏப்-2013 10:21:36 IST
எல்லோரும் அரசியலில் ஈடு படுங்கள் எல்லோரும் இவர்களைப்போல வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் போட்டியிடுங்கள். நீங்களும் இந்த வசதிகளை அனுபவிக்கலாம்.
26-டிச-2012 10:56:26 IST
விஜய காந்துக்கு அரசை பிடிக்க தாமதமானாலும் இரு திராவிடக்கட்சி களுடனும் கூட்டு சேராமல் இருந்தால் ஆட்சியை பிடித்து விடுவார். கூட்டு சேர்ந்தால் இவர் இதைவிட மோசமாக ஓரம் கட்டப்பட்டு விடுவார். பின்னர் அரசைப்பிடிக்கும் முயற்சி அரோகரா.
19-டிச-2012 10:42:03 IST