பிறகு இந்த எலும்பு துண்டு நாயகனுக்கு வேறு என்ன வேஷம் போட வாய்ப்பு கிடைக்கும்?? மீன்காரன், பிச்சைகாரன், ரௌடி, தெருபொருக்கி போன்ற வேடங்கள் தான் இவருக்கு உகந்தது. அதில் மட்டுமே இவர் SHINE ஆவார். ஆமாம் இந்த படத்தில் கதாநாயகி பாலிவுடிலிருந்து தானே வருகிறார். இந்த பிச்சைகார மீன்காரனை உருகி உருகி காதலிப்பாரே.. அப்படி தான் இருக்கும். அப்படி இருந்தால் தானே படம் ஓடும்??
25-செப்-2012 10:34:03 IST
ஜஸ்ட் ரெண்டே ரெண்டு திசைகளில் போட்டால் எப்படி? இவருடைய முறைபாடுகள் எட்டு திசைகளிலும் போடலாம். அவ்வளவு உள்ளன. அந்த அளவிற்கு இந்த 90 வயதில் எல்லாமுமாக இருந்துள்ளார். ""கெட்டவர்களுக்கு சிங்க முகமும், நல்லவர்களுக்கு பெருமாள் முகமும் காட்டுவேன் "" என்று மட்டும் தான் கூறவில்லை இந்த மனிதர்.அந்த திரைப்படம் இவர் பார்க்கவில்லை போல தெரிகிறது. பார்த்திருந்தால் அதையும் சொல்லி இருப்பார்.
27-ஏப்-2012 11:41:24 IST
மாட்டு ரவி, மணல்மேடு சங்கர், குற சிவா, தளபதி ஸ்டாலின் , அஞ்சா நெஞ்சன் அழகிரி , ஏன் இவர்களை போன்றவர்கள் எல்லோரும் தங்களுடைய பெயர்களுக்கு முன்னாள் ஒரு கற்பனை பெயருடன் வலம் வருகிறார்கள். பாவம்.
26-ஏப்-2012 13:16:32 IST
கருணாநிதி கருப்பு கண்ணாடி அணிந்திருக்கிறார், இவர் சாதாரண கண்ணாடி, கருணாநிதி வெள்ளை சட்டை, வீரமணி கருப்பு சட்டை, கருணாநிதி உட்கார்ந்திருக்கிறார், இவர் நின்று கொண்டிருக்கிறார். மற்றபடி வேறு ஒன்று விசேஷமாக வித்யாசமில்லை. இரண்டுமே ஒரே குட்டையில் ஊறி நாரி போன மட்டைகள்.
29-மார்-2012 13:24:05 IST
மாமரத்திற்கு பதில் ஆலமரத்தை போட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஆலமரத்திற்கு கீழே எந்த செடிகளும் முளைக்காது. அந்த மரம் முளைக்க விடாது. ஆலமரம் ஏகப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து பரவி வளரும்.
ஆகவே திமுகவிற்கு சிறந்த எடுத்து காட்டு ஒரு ஆழ மரம் தான். ADDITIONAL ADVANTAGE இருக்கிறது. மேடைகளில் திமுகவின் இரண்டாம் கட்ட தீயசக்திகள் மற்றும் அடிபொடிகள் அல்லகைகள் பேசும்போது "அண்ணனின் விழுதுகள்" என்று கூறி கொள்வதற்கு வசதியாக இருக்கும். மாமரத்தை போட்டு அந்த மரத்தையே கேவலபடுதிவிட்டீர்கலே..
25-ஜன-2012 14:48:30 IST