E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Kathiresasn Sornavel : கருத்துக்கள் ( 40 )
Kathiresasn Sornavel
Advertisement
Advertisement
நவம்பர்
16
2014
சிறப்பு கட்டுரைகள் எங்கே போகிறோம் நாம்...?
அராஜகம் தான் காரணம். சட்டசபை செயலாளர் நீக்கப்பட்டது... இரண்டு தினங்களுக்கு முன்னர் ஏரியில் ஆகிரமிப்பு பத்தி புகார் செய்தவர் கொலை செய்யபட்டார். ..... இப்படி என்றால் யாருக்கு தான் துணிவு வரும்....? மீறி ஏதாவது பண்ணினால் அரசாங்கம் அல்லது பொதுமக்கள் நமக்கு ஆதரவு தருவார்களா....? கண்டிப்பாக இல்லை .... அரசியல் ஊழலை ஒழித்தால், எல்லாமே திருந்தும்.   14:30:22 IST
Rate this:
0 members
1 members
15 members
Share this Comment

நவம்பர்
13
2014
சம்பவம் வகுப்பறையில் வெறிச்செயல் மாணவன் அடித்துக் கொலை நோட்டை கிழித்ததுமல்லாமல் உயிரையும் பறித்தான் சக மாணவன்
பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு... தினமும் தியானம் செய்வது, கடவுள் வாழ்த்து பாடுவது கட்டாயமாக்க படவேண்டும்.... என்று அரசியல் கல்வி துறை உள்ள நுழைந்ததோ.... அன்றே ஒழுக்கம் மறைந்து போய் விட்டது. எனக்கு தற்போது 52 வயதுகிறது. மும்பையில் ஒரு தனியார் கம்பெனியல் மேனேஜர் ஆகா இருக்கிறேன். எனக்கு கீழ நிறைய பேர் வேலை செய்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு நெல்லை சென்ற போது ஒரு ஹோட்டலில் எனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு கொண்டு இருந்தேன். அப்போது எனது பள்ளி காலத்து ஆசிரியர் ஒருவர் உள்ளே வந்தார். அவரை பாத்த உடன் என்னை அறியாமல் எழுந்து நின்று வணக்கம் சார் என்று சொன்னேன். இது பக்தி...மரியாதையை.... தற்போது மாணவர்களிடம் இந்த பக்தி...மரியாதையை எதிர் பார்க்க முடியவில்லை ஏன்... காரணம். ஆசிரியர் ஆசிரியராக இல்லை மாணவன் மாணவனாக இல்லை .......   10:15:51 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
8
2014
உலகம் சீனாவும், பாகிஸ்தானும் "இரும்பு" நண்பர்களாம் சொல்கிறது சீனா
இரும்புதான் சீக்கிரம் துருப்பிடித்து போகும்....   18:10:56 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
8
2014
உலகம் பாக்.கிற்காக வேவு பார்த்த அமெரிக்க பெண் உளவாளி சிக்கினார்
இது கிழவிகள் காலம்..... எல்லா கிழவிகளுக்கும் நேரம் சரிஇல்லை.... என்பது தான் உண்மை ....   10:49:13 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
28
2014
கோர்ட் சகாயம் குழுவை எதிர்த்து வழக்கு தமிழக அரசுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்
மக்களின் உண்மையான முதல்வர்.....சகாயத்தின் விசாரணை முடிவு, & நீதிமன்றத்தின் தண்டனை.... தமிழகத்தில் கண்டிப்பாக ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும்....கவுன்சிலர்... வட்டம், மாவட்டம் என ஆட்டம் போடும் கூட்டமும், அதற்க்கு துணை போகும் அரசு அதிகாரிகளும் அடங்க வேண்டும்....   16:19:06 IST
Rate this:
1 members
1 members
97 members
Share this Comment

அக்டோபர்
25
2014
அரசியல் பன்னீர் வந்தார்., பால்விலை உயர்த்தினார் ரூ.10 எகிறியதால் லிட்டர் பால் 34 ரூபாய்
பால், காய்கறி, நெல், மின்சாரம் ..... உற்பத்தி செய்வதற்கு எந்த விதமான, முயற்சியும் எடுக்க துப்பில்லை.... எல்லா விலைநிலங்களும்.. பிளாட் போட்டு வித்தாச்சு.... இப்படியே போனால்.. பால், காய்கறிகளுக்கு அடுத்த மாநிலத்தை எதிர்பார்க்கும் நிலைமை விரைவில் தமிழகத்தில் வரும்...   14:29:48 IST
Rate this:
2 members
0 members
20 members
Share this Comment


ஜூன்
19
2014
சம்பவம் இந்து அமைப்பு பிரமுகர்களின் உயிருக்கு பாதுகாப்பில்லை? சென்னையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 4 பேர் பலி
ஹிந்துகளுக்கு சரியான பாதுகாப்பு கொடுக்க தவறினால்....கொலையாளிகளை பிடிக்கவில்லை என்றால்....2016 தேர்தலில், தமிழகத்தில் தனி பலத்துடன் தாமரை மலரும்..........   16:36:23 IST
Rate this:
43 members
1 members
91 members
Share this Comment

ஜூன்
12
2014
சம்பவம் பொள்ளாச்சி 2 மாணவிகள் பலாத்காரம் பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கமுற்றார்
"இந்த தனியார் பள்ளி விடுதி ஒரு பாழடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது." இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்...? கல்வி துறை தனியார் பள்ளிக்கு ஏன் சாதகமாக செயல்படுகிறது....? இந்த சப்.கலெக்டர் சம்மந்த பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும்.... 2 பள்ளி மாணவிகளும் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்..   11:52:54 IST
Rate this:
3 members
0 members
35 members
Share this Comment

ஜூன்
6
2014
அரசியல் காலில் விழ வேண்டாம்-மோடி கண்டிப்பு
இது தமிழ் நாட்டுக்கும் பொருந்துமா ..........?   15:07:25 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment