இந்த கோட்ட தாண்டி நானும் வரமாடேன்.... அதே மாதிரி நீயும் வர கூடாது... அப்பறம் எனக்கு கோபம் வந்தா ..... வந்தா ....... வந்தா என்னடா பண்ணுவே.... ? அதான் கோபமே வராதே....
07-மே-2013 11:41:18 IST
முதலில் அரசு நிர்வாகம் சீர் குலைந்து விட்டது. நாம் சுயமாக புது புது ஆயுதம் தயாரிக்க வேண்டும்... நம்மால் முடியும்... ஆனால் அதற்கு பெரிய தடை நமது அரசியல் வியாதிகள் தான்... ஊழல் .... ஊழல் .... நட்டு பற்று என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள்... இந்திய ராணுவம் பலம்மிக்கதாக மாற்றட்ட பட வேண்டும்...
25-ஏப்-2013 14:20:40 IST
மாத சம்பளம் பெறும் நடுத்தர வர்கத்தினர் மட்டும் ஒரு பைசா கூட தவறாமல் கண்டிப்பாக வருமான வரி கட்ட வேண்டும், மத்தவர்கள் அந்த வரியில் அனுபவிக்க வேண்டும். அரசியல் வாதிகள் mp Mla சம்பளத்திற்கு வருமான வரி ஏன் விதிக்கபடவில்லை...? இந்திய மக்கள் தொகையில் வருமான வரி கட்டுவோர் எத்தனை சதவீதம்....? வரி ஏய்ப்போர்கள் எத்தனை சதவீதம்....?
28-பிப்-2013 16:51:40 IST
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தமிழகத்திற்கு செய்த மாபெரும் சாதனை.... காவிரிதாயே.... வாழ்க .....
இது போல் மின்சாரம், தொழில் துறைகளில் வெற்றி பெற வாழ்த்துகள்.... 40 தும் நமதே.....
20-பிப்-2013 12:03:34 IST
முதலில் தமிழ் நாடு தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும்... அனைத்து MP களும் நீ பெரியவன்னா இல்லை நான் பெரியவன்னா..? என்ற எண்ணம் இல்லாமல், நான் தமிழன் எனது மாநிலம் தமிழ், தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்... மற்ற மாநில MP களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்... மத்திய அரசில் உயர் மட்ட அளவில் மலையாளிகள் உள்ள அளவு தமிழர்கள் இல்லை.. ஏன். நம்மிடம் ஒத்துமை இல்லை என்பது தான் உண்மை... இந்த நிலை மாறினால் தான் தமிழக தேவைகள் நிறைவு அடையும் ...
16-பிப்-2013 17:35:09 IST