Advertisement
சாமி : கருத்துக்கள் ( 985 )
சாமி
Advertisement
Advertisement
டிசம்பர்
8
2016
அரசியல் கோபாலபுரத்தில் கருணாநிதி ஆலோசனை
அப்பல்லோ போய் அவுட் ஆனவர்கள் 1 அண்ணா 2 எம் ஜி ஆர் 3 ராஜாஜி 4 மூப்பணார் 5 ஜெயலலிதா 6 சோ இப்பதான தெரியுது தலைவரை ஏன் காவேரியில் சேத்தாங்கன்னு.   14:15:17 IST
Rate this:
2 members
0 members
22 members
Share this Comment

டிசம்பர்
7
2016
பொது மூத்த பத்திரிக்கையாளர் சோ காலமானார்
ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டேன். தமிழ்நாடு அரசியல் வசனம் பேசகூடிய ஒரு நல்ல நடிகரை இழந்துவிட்டது...   14:57:24 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
7
2016
பொது மூத்த பத்திரிக்கையாளர் சோ காலமானார்
ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டேன். எஸ் வி சேகர் மாதரி 120 கோடியில் 2 பேர் சாவது ஒன்றும் பெரியவிஜயம் இல்லை என்று ஈனத்தனமா கூறும் பலக்கம் தமிழனுக்கு இல்லை   14:52:52 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
7
2016
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
6
2016
பொது அமரரானார் ஜெ., *கண்ணீர் கடலில் தொண்டர்கள் தவிப்பு *பலனளிக்கவில்லை 75 நாள் தீவிர சிகிச்சை *அஸ்தமித்தது அ.தி.மு.க.,வின் விடிவெள்ளி
மன உறுதி படைத்த ஜெயலலிதா மீண்டு வருவார் என உருக்கமாக பேசிய வைகோ/// எனக்கு அப்பவே தெரியும் ...   02:45:18 IST
Rate this:
6 members
0 members
21 members
Share this Comment

டிசம்பர்
4
2016
பொது ரூபாய் நோட்டு வாபசால் ஜிடிபி உயரும் மத்திய அரசு
நடுத்தரவகுப்பினர் பலர் வீடு வாங்க காசு இல்லாமல் தான் வீட்டுமனை ஃபிளாட் விலை அடிமட்டத்துக்கு குறைந்தது   04:08:13 IST
Rate this:
0 members
2 members
2 members
Share this Comment

டிசம்பர்
2
2016
அரசியல் டிச.,30ம் தேதியுடன் பணப்பிரச்னை தீரும் ஜெட்லி நம்பிக்கை
அப்ப நீங்க அடிவாங்குன பிஜேபி செம்பா ??   09:05:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
2
2016
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
2
2016
அரசியல் டிச.,30ம் தேதியுடன் பணப்பிரச்னை தீரும் ஜெட்லி நம்பிக்கை
வினை விதைத்தவன் வினையை அறுப்பான் என்பதும், கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்பதும் உண்மையானால் ரூபாய் நோட்டுகளால் மக்களை வதைத்தவன் ரூபாய் நோட்டுகளாலேயே தன் முடிவைக் காண்பான் என்பதும் உண்மையாகலாம். இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 15.44 லட்சம் கோடி. இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நவம்பர் 8ம் தேதி அன்று ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி வங்கிகளுக்குள் இருந்த 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளின் மதிப்பு 4.70 லட்சம் கோடி. ஆக வெளியே இருந்தது 10.74 லட்சம் கோடி. இதில்தான் பெரும்பகுதி கருப்புப்பணம் இருக்கிறது என்று மோடியும், மோடியின் ஆதரவாளர்களும் சொல்லிக்கொண்டு இருந்தனர். கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி கருப்புப்பணம் என கணக்கிடப்பட்டது மோடியின் அறிவிப்புக்குப் பிறகு, இந்த 3 லட்சம் கோடியில் ஒரு லட்சம் கோடி வங்கியின் கணக்குகளுக்குள் வரும். அது குறித்து ஆராய வேண்டும். மீதி இரண்டு லட்சம் கோடியை புதைத்து விடுவார்கள், எரித்து விடுவார்கள், எதோ செய்து விடுவார்கள், வங்கிக்குள் வராது என்று உறுதியாக நம்பினார்கள். அந்த இரண்டு லட்சம் கோடியை மீட்டதாக அறிவித்து 1 கோடி குடும்பங்களுக்கு தலா இருபதாயிரமாகவோ அல்லது 2 கோடி குடும்பங்களுக்கு தலா பத்தாயிரமாகவோ கொடுத்து, பணக்காரர்களிடம் இருந்து பிடுங்கி ஏழைகளுக்கு கொடுத்ததாய் ஒரு சினிமா காட்டலாம் என்பதுதான் திட்டமாக இருந்தது. ஆனால் மக்கள் இந்த எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நேற்று வரை, வங்கிகளுக்குள் 500 , 1000 ருபாய் நோட்டுகளின் மூலமாக வந்தது 8.5 லட்சம் கோடி. அதாவது வரவேண்டியிருந்த 10.74 லட்சம் கோடியில் இன்னும் 2.24 லட்சம் கோடிதான் வர வேண்டும். இன்னும் முழுசாக 28 நாட்கள் இருக்கின்றன. அதுவும் வந்து விடும். அதற்கு மேலும் வந்து விடும் போலிருக்கிறது. கணக்கிடப்பட்டு இருக்கும் புழக்கத்திற்கு அதிகமாக வங்கிகளுக்குள் பணம் வந்தால் என்ன அர்த்தம். கண்டுபிடிக்க முடியாதபடி கள்ள நோட்டுகள் அடிக்கப்பட்டு இருக்கின்றன. அது அரசுக்கு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில் மோடியின் திட்டம் அம்பேலாகிறது. எனவே தான், ஜந்தன் கணக்குகளில் பணம் கட்டப்படுவதற்கும் எடுப்பதற்கும் இப்போது கெடுபிடிகள் விதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட தினங்களுக்கு முன்பே exchange கிடையாது என்று சொல்லப்படுகிறது. இன்று முதல் 500 ருபாய் நோட்டுகள் பெட்ரோல் பம்ப்பிலும் செல்லாது என அறிவிக்கப்படுகிறது. மோடியின் திட்டத்தை காப்பாற்ற ரிசர்வ் வங்கி நாளெல்லாம் மூளையைக் கசக்கிக் கொண்டு இருக்கிறது. கருப்புப்பணம் மட்டும் நோக்கமல்ல, cashless economy தான் எதிர்காலம் என போகாத ஊருக்கு வழி காட்டி திசை திருப்பும் நாடகமும் அரங்கேறுகிறது. ஒரு பாசிச கோமாளியின் முட்டாள்தனத்தால் மொத்த நாட்டிற்கும் பைத்தியம் பிடித்ததும், மக்களை பிச்சைக்காரர்களை போல ரோட்டில் நிறுத்தியதும் தான் மிச்சம். இதனால் ஏற்படும் பாதிப்புகளை யோசித்தால் அது பெரும் பயங்கரமாய் இருக்கிறது.   01:05:42 IST
Rate this:
13 members
0 members
22 members
Share this Comment

டிசம்பர்
1
2016
பொது நகை எவ்வளவு வைத்திருக்கலாம் மத்திய அரசு விளக்கம்
பளைய நகைய போட்டு தான் புது நகை வாங்குகிறோம். அதற்கும் வாட் வரி போடுகிறார்கள். அப்புறம் எதுக்கு வரி ? விவசாய வருமானத்தில் இருந்து வாங்கப்பட்டிருந்தால் வரி விதிக்கப்படாது என்கிறார். ஆனால் கடையில் அதற்கும் வரி கேக்குறாங்க ...   17:20:01 IST
Rate this:
3 members
0 members
22 members
Share this Comment