வரி சலுகைகள் அளித்தால், அடுத்த ஆண்டு வரும் தேர்தலை ஒட்டி போடப்பட்ட பட்ஜெட் என்பார்கள். அவ்வாறு செய்யாமல் ஒரு நல்ல பொறுப்புள்ள கட்சி என்பதை காங்கிரஸ் நிருபித்துள்ளது. Chidambaram is the best Finance Minister in the World.
28-பிப்-2013 16:44:23 IST
திமுக முன்னரும் மதிய அமைசரவையில் இருந்தது, தற்போதும் இருக்கிறது. மின்வெட்டு பிரச்சினை முன்னரும் இருந்தது , தற்போதும் (அதிகமாக) இருக்கிறது. மின்வெட்டு மாநிலத்தில்தான் உள்ளது, குஜராத்தில் இல்லை. இது மாநில கையாலாகாத ஆட்சியாளர்கள் பிரச்சினை.
16-பிப்-2013 08:12:45 IST
நெய்வேலி நிறுவனம் மதிய அரசின் நிறுவனம், அதன் ஒவ்வொரு காசும் "காஷ்மீர் முதல் கன்யாகுமரி " வரைக்கும் சாரும். எனவே அந்நிறுவனம் தமிழ் நாட்டில் இருப்பதால், இங்குதான் முதலீடு செய்யவேண்டும் என்பது தேசிய ஒருமைபாட்டுக்கு எதிரானது.
16-பிப்-2013 08:00:55 IST
எல்லாமே மதிய அரசுதான் செய்ய வேண்டும் என்றால், பேசாம மத்தியில் அரசமைக்கும் கட்சியே மாநிலத்திலும் அரசமைபதே நன்மை பயபதாக இருக்கும்.
16-பிப்-2013 07:55:05 IST