கர்நாடக இசை பாடிவரும் இசைப்புயல் முஸ்லிம் பெண் ஹன்னாவுக்கு எதிகாலம் நன்றாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். இசைக்கு ஜாதி மதம் கிடையது என்பதை நிறுபனமாகி விட்டது "வாழ்க கர்நாடக இசை "
26-டிச-2012 09:03:17 IST
இறந்துபோன உங்கள் கணவருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் இசை பணி என்றும் தொடரட்டும் /கணவரை இழந்த உங்கள் குடுபத்துக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம்
21-டிச-2012 09:24:04 IST
அதார் அட்டையை சீக்கிரம் விநியோஹயுங்கள் அப்பதான் பணம் நேரடியாக போய் மக்களிடம் சேரும் மன்மோகன் அவர்களுக்கு இந்த ஐடியா யார்கொடுத்தார் ஜமாயுங்க
15-டிச-2012 17:41:51 IST
இந்திய வல்லரசு ஆக நிறைய வாய்ப்பு. இதை பயன் படுத்தி நல்ல முன்னேற்றம் இந்தியா நடந்தால் இந்தியா நிச்சயமாக முன்னேற்றம் ஏற்படும். அமெரிக்க சொல்வது சரியே
11-டிச-2012 14:07:34 IST
வால்மார்டை எதிர்கிறது, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது ,பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் தடுக்கிறது ,காவேரி நீர் என்றால் யாரும் பேசமாட்ராங்க ,கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆள்கிறது அதனால் என்ன வோ,பெரிய தலைவர்களும் தமிழ் நாட்டிலே இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் என்ன மௌனம் சாதிகிறார்கள். இவர்களுக்கு நாட்டு நலனில் ஏன் அக்கறை இல்லை. காவேரி பிரச்சனையை தீர்க்க புரிய வைக்க வேண்டும் வோட்டுகளை பார்க்காமல் தமிழ் நாடுகஹா உடவிகல் சையலாமே
11-டிச-2012 09:56:42 IST
இந்த வால் மார்ட் ஹைபர் மார்க்கெட் வந்தால் சிறு வநிஹர்கள் எல்லாம் பதிக்க படுவார்கள் நிறுவங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் ஏழை மக்கள் நிச்சயம் பதிக்க படுவர்கள் முளையிலேயே கில்லிவிடனும்
09-டிச-2012 14:26:06 IST
காவேரி தண்ணீர் மிக கஷ்டமான சூழ்நிலை உள்ளது. இதை ஒரு தேசிய நலனாக பார்க்கணும். தமிழ்நாடு கர்நாடகா என்று பார்க்காமல் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு இன்று காண வேண்டும். தேசிய நீர்வளத்துறை நல்ல ஒரு தீர்ப்பை தரனும்
07-டிச-2012 09:22:17 IST
தண்ணீர் இல்லாமல் உடம்பு கொதிக்குது இந்த விசயத்தில் நமக்கு பின்னடைவு இருக்கிறது இந்த கர்நாடகா காரர்கள் நம்மை வாழ விடமாட்டார்கள் இவர்களை என்ன என்று சொல்வது நம்மை வம்புக்கு இழுக்கிறார்கள்
06-டிச-2012 16:18:59 IST