Advertisement
தினமலர் முதல் பக்கம் » Ubaidullah Razzaq அவரது கருத்துக்கள்
Ubaidullah Razzaq : கருத்துக்கள் ( 45 )
Ubaidullah Razzaq
Advertisement
டிசம்பர்
25
2012
பொது கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி
கர்நாடக இசை பாடிவரும் இசைப்புயல் முஸ்லிம் பெண் ஹன்னாவுக்கு எதிகாலம் நன்றாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். இசைக்கு ஜாதி மதம் கிடையது என்பதை நிறுபனமாகி விட்டது "வாழ்க கர்நாடக இசை "   09:03:17 IST
Rate this:
6 members
1 members
24 members
Share this Comment

டிசம்பர்
20
2012
சம்பவம் பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ கணவர் தற்கொலை
இறந்துபோன உங்கள் கணவருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் இசை பணி என்றும் தொடரட்டும் /கணவரை இழந்த உங்கள் குடுபத்துக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம்   09:24:04 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

டிசம்பர்
16
2012
அரசியல் குடும்ப மாத சாப்பாட்டு செலவுக்கு ரூ.600 போதுமாம்: டில்லி முதல்வர்
ONE MONTH ONE FAMILY LIMITED எச்பென்செஸ் ஒரு மாதத்துக்கு ரூ 2000 இரண்டு ஆயிரம் தேவை இந்த அமௌன்ட் சின்ன பாமிலிக்கு மட்டும்தான்    09:33:18 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
15
2012
அரசியல் நேரடி மானிய திட்டத்தை அமல்படுத்த முகாம்கள்: பிரதமர் அலுவலகம் உத்தரவு
அதார் அட்டையை சீக்கிரம் விநியோஹயுங்கள் அப்பதான் பணம் நேரடியாக போய் மக்களிடம் சேரும் மன்மோகன் அவர்களுக்கு இந்த ஐடியா யார்கொடுத்தார் ஜமாயுங்க    17:41:51 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
15
2012
உலகம் யானைகளின் உயிரை காப்பாற்றிய "வோட்கா'
வோட்கவால் உயிர் பிழைத்த யானை நல்ல செய்தி    09:23:01 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
11
2012
உலகம் 2030ல் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும்: அமெரிக்க அறிக்கையில் தகவல்
இந்திய வல்லரசு ஆக நிறைய வாய்ப்பு. இதை பயன் படுத்தி நல்ல முன்னேற்றம் இந்தியா நடந்தால் இந்தியா நிச்சயமாக முன்னேற்றம் ஏற்படும். அமெரிக்க சொல்வது சரியே   14:07:34 IST
Rate this:
4 members
2 members
12 members
Share this Comment

டிசம்பர்
10
2012
அரசியல் காவிரியில் தண்ணீர் நிறுத்தம் : முதல்வர் ஷெட்டர் அறிவிப்பு
வால்மார்டை எதிர்கிறது, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது ,பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் தடுக்கிறது ,காவேரி நீர் என்றால் யாரும் பேசமாட்ராங்க ,கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆள்கிறது அதனால் என்ன வோ,பெரிய தலைவர்களும் தமிழ் நாட்டிலே இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் என்ன மௌனம் சாதிகிறார்கள். இவர்களுக்கு நாட்டு நலனில் ஏன் அக்கறை இல்லை. காவேரி பிரச்சனையை தீர்க்க புரிய வைக்க வேண்டும் வோட்டுகளை பார்க்காமல் தமிழ் நாடுகஹா உடவிகல் சையலாமே   09:56:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
9
2012
உலகம் இந்தியாவிற்குள் நுழைய அமெரிக்க எம்.பி.,க்களுக்கு ரூ. 125 கோடி செலவிட்ட வால்மார்ட்
இந்த வால் மார்ட் ஹைபர் மார்க்கெட் வந்தால் சிறு வநிஹர்கள் எல்லாம் பதிக்க படுவார்கள் நிறுவங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் ஏழை மக்கள் நிச்சயம் பதிக்க படுவர்கள் முளையிலேயே கில்லிவிடனும்    14:26:06 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
6
2012
அரசியல் காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு: கர்நாடக அரசு திடீர் முடிவு
காவேரி தண்ணீர் மிக கஷ்டமான சூழ்நிலை உள்ளது. இதை ஒரு தேசிய நலனாக பார்க்கணும். தமிழ்நாடு கர்நாடகா என்று பார்க்காமல் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு இன்று காண வேண்டும். தேசிய நீர்வளத்துறை நல்ல ஒரு தீர்ப்பை தரனும்   09:22:17 IST
Rate this:
0 members
1 members
9 members
Share this Comment

டிசம்பர்
6
2012
சம்பவம் மேட்டூரில் வாகனங்கள் நிறுத்தம்
தண்ணீர் இல்லாமல் உடம்பு கொதிக்குது இந்த விசயத்தில் நமக்கு பின்னடைவு இருக்கிறது இந்த கர்நாடகா காரர்கள் நம்மை வாழ விடமாட்டார்கள் இவர்களை என்ன என்று சொல்வது நம்மை வம்புக்கு இழுக்கிறார்கள்   16:18:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment