அ.புதூர் பிரேம்நாத் : கருத்துக்கள் ( 5 )
அ.புதூர் பிரேம்நாத்
Advertisement
Advertisement
அக்டோபர்
8
2015
சிறப்பு பகுதிகள் பாசத்தோடு படம் எடுக்கும் அனிதா...
இன்னும் பலப்பல அரிய, அருமையான, அழகான புகைப்படங்களை எடுத்து மென்மேலும் மிளிர வாழ்த்துகிறேன்...   17:39:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
6
2015
சம்பவம் நானே எரிய போறேன் நகை எதுக்குப்பா? உயிர் கரையும் நேரத்திலும் உருகிய பெண் கவுரவ கொலையில் கண்ணீர் காட்சி!
இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்தியா, அதிலும் தமிழகம் சாதிவெறியர்களின் கூடாரமாகத்தான் விளங்கும். சாதியை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளும், அரசும் இருக்கும் வரை சாதியும் ஒழியாது, இது போன்ற கவுரவக் கொலைகளும் தொடரும்.... வேதனையான சம்பவம் இது..... மனது வலிக்கிறது..   03:42:54 IST
Rate this:
14 members
0 members
184 members
Share this Comment

பிப்ரவரி
21
2015
அரசியல் விவசாய பேரணி அன்னா ஹசாரே துவக்கி வைத்தார்
போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்..   14:06:44 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
19
2015
சம்பவம் ஆடுகளுக்காக உயிரை விட்ட விவசாயி வேலூர் அருகே உருக்கம்
மிகவும் வருத்தத்திற்குரிய விசயம்.....   12:33:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
18
2015
பொது மோடி சூட்டை ஏலம் எடுக்க போட்டா போட்டி
ஏலத்தில் வரும் பணத்தை நல்ல விசயங்களுக்குச் செலவளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.... வரவேற்கப்பட வேண்டிய விசயம்...   15:52:20 IST
Rate this:
19 members
0 members
21 members
Share this Comment