Advertisement
Begam : கருத்துக்கள் ( 19 )
Begam
Advertisement
Advertisement
அக்டோபர்
3
2016
சம்பவம் நெல்லையில் ஐ.எஸ்., ஆதரவாளர் கைது
நன்றி கேட்ட பரதேசி நாய்களை சுட்டு வீழ்த்துங்கள். இந்திய மண்ணில் பிறந்து தாய் நாட்டிற்கே துரோகம் செய்யும் இந்த ஈன பிறவிகள்ன இந்த மண்ணில் கால் வைக்க தகுதியற்ற பதர்கள். இவர்களை கூண்டோடு அழிக்க வேண்டும்.   10:57:41 IST
Rate this:
2 members
2 members
85 members
Share this Comment

செப்டம்பர்
20
2016
சினிமா இனிமேல் என் மகன் மட்டுமே என் வாழ்க்கை -செளந்தர்யா ரஜினி...
நாட்டுக்கு ரொம்ப முக்கியம் இந்த செய்தி.   09:55:21 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2016
உலகம் சிறுவனை மணந்தார் 5 குழந்தைகளின் தாய்
அட கூறு இல்லாத கூமுட்டைகளே. என்னய்யா கூத்து இது? மகன் வயதில் இருக்கும் பையனுடன் 42 வயது பெண் திருமணம். எந்த கடவுள் எங்கே சொன்னார் இது சரியென்று?   11:58:21 IST
Rate this:
6 members
0 members
55 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2016
பொது ரூ.3 லட்சத்திற்கு மேல் பணப்பரிமாற்றம் தடை செய்ய மத்திய அரசு ஆலோசனை
பின் குறிப்பு: இது சாதாரண மக்களுக்கு மட்டும். அரசியல் வியாதிகளுக்கோ அல்லது கோடிகளில் திளைக்கும் கேடிகளுக்கோ இந்த முடிவு பொருந்தாது.   11:48:39 IST
Rate this:
5 members
0 members
56 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2016
உலகம் வெள்ளி வென்றார் சிந்து ஒலிம்பிக்கில் புதிய சாதனை
இந்தியாவின் மானம் காத்த தங்கமே எப்படி ஒரு போராட்டம் இதுவல்லவோ விளையாட்டு. இறுதி வரை சென்று வெள்ளி பதக்கம் வெல்வது சாதாரண விஷயம் அல்ல. எப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சியான தருணம். அதை விடுத்து சொதப்பினார் என்று எழுதுவது எந்த வகை பத்திரிக்கை தர்மம்? நீர் பார்த்தீரா சொதப்பினதை? கடைசி வரை பார்த்திருந்தால் கண்ணீர் விடாமல் இருந்திருக்க முடியாது எந்த ஒரு இந்தியனாலும். வார்த்தைகள் இல்லை உணர்வுகளை வெளிப்படுத்த. இன்று ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவின் மானம் காத்த இரு மங்கையர்கள். அடுத்த முறை தங்கம் வெல்வோம். தோல்வி என்ற வார்த்தையை இங்கு உபயோகிப்பது மிகவும் தவறு. இரண்டாம் இடம். அவ்வளவே. அடுத்த முறை தங்கம் தங்கள் வசப்பட வாழ்த்துகிறோம்.   07:18:46 IST
Rate this:
0 members
0 members
29 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2016
உலகம் ஒலிம்பிக் பாட்மின்டன் பைனலுக்கு முன்னேற சிந்து கடும் போராட்டம்
தாய் தந்தைக்கு எவ்வளவு பெருமை இப்படி ஒரு தங்கமான பிள்ளையை பெற்றதற்கு. ஒருங்கிணைந்த எண்ணம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்- நான் இந்தியன் என்று. இந்தியன் என்று சொல்லடா. எட்டு திக்கும் இந்தியாவின் பெருமையை எடுத்து செல்லடா சிந்து மற்றும் சாட்சியை போல். பதக்கம் கிடைக்காதவர்கள் போராடியதற்கு வாழ்த்துவோம்.   08:09:07 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2016
உலகம் ஒலிம்பிக் பாட்மின்டன் பைனலுக்கு முன்னேற சிந்து கடும் போராட்டம்
அங்கு சகோதரியே இந்தியாவின் மானம் காத்த தங்கமே. நீ தங்கம் வென்று வர வாழ்த்துக்கள். இறைவன் அருளட்டும்.நாங்கள் அனைவரும் நீ தங்கம் வெல்ல உளமார பிரார்த்திக்கிறோம். தங்கமோ வெண்கலமோஉன்னால் மற்றும் சாக்ஷியினால் இந்தியா இன்று தலை நிமிர்கிறது. இதில் அரசியல் வேண்டாம். நாம் எல்லோரும் இறைவனிடம் வேண்டி கொள்வோம். தயவு செய்து இதில் யாரும் அரசியலை புகுத்த வேண்டாம். நாம் அனைவரும் பெருமைப்பட்டு மகிழ வேண்டிய தருணமிது.   07:41:58 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
16
2016
அரசியல் ஸ்டாலின், விஜயகாந்த் சென்னையில் ஓட்டளித்தனர்
அதென்ன "இவர்கள் அனைவரும் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று ஓட்டளித்தனர்"??. இவர்களும் மக்கள் தானே?   09:17:22 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

மே
13
2016
அரசியல் சென்னை திரும்பினார் கருணாநிதி
என்னவோ அயல் நாட்டுக்கு சென்று இந்தியாவோட அருமை பெருமையை நிலைநாட்டி தாய் நாடு திரும்புவது போல் ஒரு தலைப்பு. ஊர் சுற்றி விட்டு அவர் வீட்டிற்கு வருகிறார். இது ஒரு விஷயம் என்று பேப்பரில் வேறு செய்தி   08:41:20 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
22
2016
பொது டில்லி அமைச்சர் வீட்டில் குடிநீர் சப்ளை இல்லை
அமைச்சர் வீட்ல ஒரு நாள் தண்ணி இல்லாததுக்கே இந்த கூப்பாடு போடறீங்க சாதாரண மக்கள் எத்துனை நாட்கள் தண்ணீர், சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டிருப்பார்கள்? எந்த அமைச்சர் வந்து பார்த்தார், கேட்டார்???? இது தான் அரசியல் வியாதிக்கும், மக்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் வித்தியாசம்.   09:44:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment