கமல் அவர்களே முதலில் ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்தீர்கள் ....இப்போது நஷ்டம் வருகிறது ...அதனால் இந்த புது வழி .. சுயநல தனி வழி இல்லை என்று ரஜினியையும் ஒரு பிடி பிடித்து மேலும் உங்கள் பேரை கெடுத்துக்கொண்டு நின்றால் யார்தான் உங்கள் படத்தை போய் பார்ப்பார்கள் ...ஹே ராம் , ஆளவந்தான் ...பட்டதே போதும்...பட்டும் திருந்தாதவர் என்றால் நம்ப கமல்தான்
10-ஜன-2013 16:41:38 IST
நாம் உதவி செய்வோமா . இரவு பன்னிரண்டு மணியளவில் இருவர் ரத்த காயங்களுடன் ரோட்டில் இருந்தால் நாம் என்ன நினைப்போம் ...ஏதோ ரவுடி தகறாரு போலிருகிறது அவர்களே அடித்டுகொள்வர்கள் நமக்கு எதுக்கு வம்பு என்று நகர்வோம் ... ஆனால் போலீசிடம் பவர் உள்ளது அவர்களுக்கு சொன்ன பின்பு உடனே காப்பாற்ற வேண்டும்
06-ஜன-2013 11:30:15 IST
இந்த தண்டனை கற்பழிப்புக்கு மட்டும்தான்...அப்பொழுது கற்பழிப்பு மட்டும் செய்யாமல் வெறும் பலாத்காரம் செய்தால் இந்த சட்டதில்இருந்து ஈசியாக வெளியில் வந்துவிடலாம் ... தவிர பல பெண்கள் வெளியில் சொல்வதில்லை. அதனால் பெண்கள் நேரில் சொல்லாவிட்டாலும் நீங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் ..
02-ஜன-2013 11:53:49 IST
இங்கு சிலர் பத்தாம் பசலிதனமக் கருத்து தெரிவிப்பது தவறு ..சுதந்திரம் , வருமானவரி கட்டுகிறேன். எல்லாத்துக்கும் வரிகட்டும் பொழுது நீங்கள் அடிப்படை சுதந்திரம் கூட குடுக்க முடியாமல் இப்படி கேவலமாக அட்வைஸ் செய்வது தேவையற்றது
25-டிச-2012 11:54:27 IST