bhaski karan : கருத்துக்கள் ( 84 )
bhaski karan
Advertisement
Advertisement
செப்டம்பர்
14
2018
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
பொது வரலாறு காணாத சரிவில் ரூபாய் மதிப்பு 73 ஐ நெருங்குகிறது
இருந்த எடுத்து இருப்பாங்க, வைத்துக்கொண்டு வஞ்சகமா செய்றாங்க   12:32:19 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
24
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
அரசியல் ஸ்டெர்லைட் என்னிடம் டீல் பேச முயன்றது
ஏன் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை இல்லையா? ஒரு மத்திய அமைச்சரையே டீல் பேச வந்தார்கள் என்பது சட்டப்படி தவறு. மத்திய அமைச்சரின் செய்தி அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாதா?   11:01:28 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
11
2018
அரசியல் பாக்.,கே தைரியமாக சென்றவர் மோடி தமிழிசை
தலைவி சொன்னதை சீரியஸா எடுத்துக்கிட்டா என்னதான் செய்வது?   15:03:41 IST
Rate this:
5 members
0 members
22 members
Share this Comment

ஏப்ரல்
8
2018
கோர்ட் மனைவி பொருள் அல்ல! சுப்ரீம் கோர்ட் கண்டனம்
பெண்களின் மனநிலை மற்றும் பெண்களின் பெற்றோர்களின் மனநிலை - அரசு வேலை, உயர்ந்த வேலை, மாத வருமானம் லட்சக்கணக்கில் வேண்டும், ஒரு ஆண்தான் இருக்க வேண்டும், மணமகனின் வீட்டில் பெண்கள் யாரும் இருக்க கூடாது, மேலும் கல்யாணம் ஆனதும் தனி குடித்தனம் இது கண்டிஷன். பெண்ணுக்கு சமையல் செய்ய சொல்லித்தரமாட்டார்கள். இப்படித்தான் நிறைய வீடுகளில் இருக்கு. பெண்களின் பெற்றோர்கள் தேவைக்கு ஏற்ப புரோக்கர்கள் ஏதேனும் சொல்லி நடத்துகின்ற திருமணங்கள் இப்படித்தான். இனி பெண்களும், ஆண்களும் - கல்யாணத்துக்கு முன் 50 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் தன்னிலை விளக்கம் என்று - தனக்கு கல்யாணத்துக்கு முன் யாருடனும் எந்த தொடர்புமில்லை, இருந்தாலும் இனி தொடருது, அப்படி பின்னாளில் தெரிந்தால் தண்டனைக்கு சம்மதிக்கிறோம் - சாட்சிகள் பெற்றோர்கள் என்று எழுதி கல்யாணம் செய்ய சொல்லலாம்.   12:36:58 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
2
2018
பொது கவர்னர் டில்லிக்கு அவசர பயணம்
சட்டம் கெட்டுவிட்டது என்று அறிக்கை?   20:18:03 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
2
2018
சம்பவம் வட மாநிலங்களை உலுக்கிய பாரத் பந்த்
ஊடகங்கள் அமைதி காக்கிறது   13:23:33 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
1
2018
சம்பவம் ஜிசாட் - 6ஏ செயற்கைக்கோள் இயக்கம் பாதிக்கப்பட்டதா?
எந்த அரசுவாக இருந்தாலும் முழுவதும் இஸ்ரோ விவகாரத்தில் தலை நுழைக்காது.   10:14:24 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
24
2018
அரசியல் சந்திரபாபுவின் தன்னிச்சையான முடிவு அமித் ஷா கடிதம்
ஆந்திரா வளர்ச்சி பெற கேட்க்காமலே அள்ளி அள்ளி கொடுத்தீர்களோ, அதை வைக்க இடம் இல்லையோ. இதில் கேள்வி கேட்க கூடாது. நல்லது.   11:14:56 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X