E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
anand ruban : கருத்துக்கள் ( 7 )
anand ruban
Advertisement
Advertisement
மார்ச்
7
2014
சம்பவம் விபத்தில் பிளஸ் 2 மாணவர் பலி
மனதில் எத்தனையோ ஆசைகளைவைத்துக்கொண்டு பரீட்சை எழுத சென்ற அந்த மாணவன் எதிர்பாரா மரணம் செய்தி படித்து மனம் வருந்துகிறது...மகனை ஆசீர்வதித்து பரீட்சை எழுத அனுப்பிய அந்த மாணவனின் பெற்றோர்கள் இந்த துயர சம்பவம் கேட்டு எந்த அளவிற்கு கதறிஇருப்பார்கள்...நினைக்கவே என் மனமும் கண்களும் கலங்குகின்றன...இறந்த மாணவனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்...   10:55:55 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
6
2014
சம்பவம் கல்லூரி மாணவர்கள் கொலை வெறி தாண்டவம் பெண் பயணிக்கு அரிவாளால் வெட்டு பேருந்து மீது தாக்குதல்
அட குஞ்சுமணி என்னையா நீங்க ஆலோசனை சொல்லியிருகிறீங்க?..நல்லா உக்கார்ந்து யோசிங்க...   11:12:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
4
2014
சம்பவம் எஜமான் விசுவாசம் பாம்பை கொன்ற நாயும் பரிதாப பலி
தன்னை வளர்த்தவர்களுக்கு தன்னுடைய உயிரையும் கொடுத்து, தன்னுடைய எஜமானையும் காப்பாற்றி, தன் நன்றியை தெரிவித்து இருக்கிறது...அதல்லவா நன்றி உள்ளம் கொண்ட ஜீவன். இப்படிபட்ட பப்பியை இழந்த குடும்பத்துக்கு வருந்துகிறேன்...   10:30:20 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
23
2014
சம்பவம் மூவரை கொன்ற புலி துப்பாக்கி குண்டுக்கு பலி 19 நாள் பீதிக்குப்பின் ஊட்டியில் நிம்மதி
ஹ ஹா என்ன கேள்வி இது... பெரிய பாராட்டுவிழா நடத்தபொராங்க...கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்க..வீரப்பனை சுட்டுகொன்றவருக்கு பாராட்டுவிழாஉம் பரிசும் குடுத்தாங்கில்லா....   10:57:15 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
1
2013
சம்பவம் காலை 10 மணிக்கு திருமணம் அதிகாலையில் மணமகன் பலி
இந்த வீட்டில் உள்ளவர்கள் இதை சரியாக கவனித்திருந்தால் (திருமண மண்டபத்தில் உள்ள மற்ற வசதிகளை) இந்த இழப்பு கண்ணீரின் நிகழ்வுகள் நடந்திருக்காது என்று நினைக்கிறேன். (இறந்த மணமகனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்..) இனிமேலாவது இந்தமாதிரி வேலைகளை மணமகனை வேலைகளில் ஈடுபடாமல் கவனித்துகொள்ளுங்கள்.   10:28:03 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

நவம்பர்
24
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
எப்படிப்பா இப்படி யோசிக்கிறீங்க??   10:30:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
11
2013
கோர்ட் திருமணமான போலீஸ்காரரை மணம் முடிக்க ஆசைப்பட்ட பெண்ணின் கனவு முறியடிப்பு
ஏண்டி நீ அந்த போலீஸ் குடும்பத்த சீரழிக்க நினைகிரையே, வேற கல்யானமாகத எத்தன போலீஸ்காரங்க இருக்கிங்க, எவனையாவது கட்டிகிட்டு குடும்பம் நடத்த வேண்டியதுதானே..   10:55:04 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment