உனக்கு விருப்பம் இல்லாமலா நீ அங்கே போனாய் ? இன்றைய நவீன காலத்தில் .அவர் மனைவி வீட்டில் இருக்கிறாரா இல்லையா என்று தெரிவதற்கு வெகுநேரம் ஆகுமா ? என்ன ஒரு கதை இது ? அலையாத வீட்டுக்கு எப்படி போனாய் ? உனக்கும் தேவைப்பட்டுள்ளது அதனால்தான் அவன் மனைவி இல்லை என்று தெரிந்தும் போயிருக்கிறாய் இதுதான் உண்மை . அவனின் வேலைப்பாடு உனக்கு பிடிக்காமல் இருக்கலாம் அதனால் இப்போ உனக்கு கசக்கலாம் . இதுதான் உண்மை ..ஒரு பெண் இடம் கொடுக்காமல் எந்த ஆணும் அவளிடம் உறவுகொள்ள முடியாது ( தனித்து ) ... இப்போ சில கணவன் மார்களே இதுபோன்ற ஈன செயல்களை செய்கிறார்கள் . பதவி உயர்வு சம்பள உயர்வு இன்னும் .இலவச சலுகைகளுக்காக மனைவி மகளை விருந்தாக்குகிரார்கள் .. ஒவ்வொரு நாளும் நாம் இந்துபோன்ற செய்திகளை படித்துக்கொண்டுதான் இருக்கிறோம் . செய்வதையும் செய்துவிட்டு இதை விளம்பரமும் செய்கிறாய் . இது உனக்கு ஒரு ஹாப்பியாக இருக்கலாம் . நீ திருந்துவதற்கு கருத்து கேக்கவில்லை இதுதான் உண்மை
15-ஏப்-2013 03:15:32 IST
மண்ணில் வியர்வை சிந்தி சம்பாதித்து இருந்தால் அதன் அருமை தெரியும் ? பெயருக்கு விவசாயாக இருந்துகொண்டு வேறு தொழில் செய்யலாம் அதன் திமிருதான் இது .
22-மார்-2013 17:06:26 IST
தமிழகத்தில் தன் சுயனலனுக்காகவும் சுய விளம்பரத்திற்காகவும் கட்சி என்ற பெயரில் . பசங்களை தூண்டிவிட ஆரம்பித்து இருக்கிறார்கள் கண்டிப்பாக இரும்புக்கரம்கொண்டு இதை அடக்கவேண்டும் .. ஒரு விருந்தாளியை தாக்குவதுதான் நம்ம கலாச்சாரமா ? நாமும் அங்கே செல்ல நேரிடும் என்பது இந்த முட்டாளுக்கு தெரியாதா ?
20-மார்-2013 14:56:26 IST
என்ன நடக்கப்போகிறது ? ஒரு வருடமோ 5 வருடமோ பிறகு வெளியேவந்து மறு கம்பெனி துவங்குவார்கள் மக்களும் முண்டி அடித்து கொடுப்பார்கள் . இதுதான் நடக்கும்
09-மார்-2013 18:08:43 IST