Advertisement
manoharan : கருத்துக்கள் ( 15 )
manoharan
Advertisement
Advertisement
பிப்ரவரி
20
2014
அரசியல் பண்ருட்டி குடும்பத்துடன் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
அவர் பெரிய ஆளு . வங்கியில் போட எம் ஜி ஆர் கொடுத்த பணத்தை இவர் கணக்கில் போட்டவராச்சே   12:23:46 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
8
2014
அரசியல் அம்மாவை தவிர வேறு யாரால் இது முடியும்? அ.தி.மு.க., தொண்டர்கள் ஆர்வ பேனர்
இதற்கு பெயர் திமிர், அகங்காரம், பெருமை. கடவுள் அடித்தால் தாங்கமாட்டார்.   11:42:16 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
6
2014
சிறப்பு கட்டுரைகள் ஜெ.,வை வீழ்த்த விஜயகாந்த் புது வியூகம் பா.ஜ., கூட்டணியில் தி.மு.க., - தே.மு.தி.க., இடம் பெற யோசனை
பயித்தியகாரன் தான் இந்த அம்மா பிரதமர் ஆவார் என்று சொல்வார். கொஞ்சம் யோசிககிறவரன் உளற மாட்டான்.   11:59:05 IST
Rate this:
0 members
0 members
119 members
Share this Comment

பிப்ரவரி
6
2014
அரசியல் 3வது அணி இந்த தேர்தலோடு காணாமல் போய் விடும் கோல்கட்டா பிரமாண்ட கூட்டத்தில் மோடி பேச்சு
இது ஜெயாவுக்கு சரியான சவுக்கடி. இன்னும் இந்த விசிலடிச்சான் குஞ்சிகள் நம்பிக்கொண்டு இருக்கின்றனவே   11:13:30 IST
Rate this:
9 members
0 members
19 members
Share this Comment

பிப்ரவரி
2
2014
அரசியல் ஜெ., பிரதமராகும் வாய்ப்பு உள்ளதாம் ! அ. தி.மு.க., இடதுசாரிகள் நம்பிக்கை
அவர்களுக்கு குளிர் ஜுரம். என்ன பேசுகிறோம் என்றே தெரிய வில்லை. கூட்டணி கிடையாது, தனித்து போட்டி என்று அந்த அம்மையார் போன மாசம் சொன்னார். இப்போது சேர்த்து கொண்டார். திட மனசுடன் பேசுவதுபோல் தெரியவில்லையே. அல்லது போக போக ஒரு இடம் கிடைப்பது கூட கஷ்டம் என்று உணருகிறாரா?   09:04:14 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
28
2014
அரசியல் எனக்கு பதவி ஆசை இல்லை ராகுல்
பின்னே பண ஆசை மட்டும்? போபர்ஸ் ஊழல், ஹவாலா ஊழல், பங்குச்சந்தை ஊழல், கால்நடை தீவன ஊழல், பங்குச்சந்தை ஊழல்,தாஜ் காரிடர் ஊழல், நீர் மூழ்கி கப்பல் ஊழல், ஓட்டுபோட எம்.பி.க்களுக்கு லஞ்சம், மதுகோடா ஊழல், சத்யம் நிறுவன ஊழல், பெல்லாரி சுரங்க ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், '2-ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல், ஆண்ட்ரிக்ஸ் தேவா ஊழல், டாட்ரா டிரக் ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல், ரெயில்கேட் ஊழல், உ.பி. சுகாதார ஊழல்   11:44:13 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
27
2014
எக்ஸ்குளுசிவ் ரிசர்வ் வங்கி அறிவிப்பு கள்ள நோட்டு புழக்கத்தை குறைக்குமா?
எனக்கு கிடைத்த தகவலின்படி 2005க்கு முன் கணக்குபடி புழக்கத்தில் இருக்க வேண்டிய பணத்தை விட பல மடங்கு ( பல லட்ச கோடி ) கள்ள நோட்டு புழக்கத்தில் இருக்கிறது. இந்த திட்டத்தில் அவை வெளியே வரவும் அழியவும் நிறைய சந்தர்பம் உண்டு.   14:34:15 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
27
2014
சிறப்பு கட்டுரைகள் அ.தி.மு.க.,வுக்கு தேர்தல் பிரசாரம்? பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி
இவர் பெரிய கில்லாடி. என் ஜி ஆர் கொடுத்து அவர் பேரில் வங்கியில் போட சொன்ன பணத்தை தம் பேரில் போட்டு கொண்டவராச்செ.   14:28:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
20
2014
விவாதம் டில்லி போலீஸ் மத்திய அரசிடம் இருப்பது சரியா?
ஆட்சியாளர் கையில் தான் போலீஸ் இருக்கவேண்டும்   10:59:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
22
2014
அரசியல் காங்., ஆந்திரா தமிழகத்தில் படுதோல்விகர்நாடகாவில் வெற்றி
அப்போ அம்மாவின் பிரதமர் ஆசை புஷ்வானம் தான்   10:55:19 IST
Rate this:
1 members
0 members
82 members
Share this Comment