| E-paper

 
Advertisement
mrsethuraman : கருத்துக்கள் ( 352 )
mrsethuraman
Advertisement
Advertisement
மார்ச்
6
2015
அரசியல் பிரதமர் மோடியின் பயண திட்டம்
கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டார்   15:43:36 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
5
2015
அரசியல் விவசாயிகளுக்கு எதிரானவனா நான்? மோடி ஆவேசம்
விவசாயின் நிலங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்ட்டால் நிலத்தை இழந்த விவசாயிகளை அந்த தொழிலில் பங்குதாரராக சேர்க்க வேண்டும்.   14:43:22 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
6
2015
அரசியல் குழந்தைகளை கண்டுகொள்ளாத பட்ஜெட்
இது சின்னபுள்ளதனமா இல்ல இருக்கு   14:34:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
5
2015
அரசியல் கெஜ்ரிவாலுக்கு மண் தெரபி சிகிச்சை பெங்களூரு ஆஸ்பத்திரியில் அட்மிட்
துடப்பம் மண்ணை தேடி போவது இயற்கை தானே ?   19:25:49 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
5
2015
சிறப்பு பகுதிகள் எப்போது ஒழியும் இந்த வி.வி.ஐ.பி., கலாசாரம்?
கண்டிப்பாக இது ஒழிக்கப்பட வேண்டியது தான். ஆனால் இதை குறை கூறுபவர்கள் தங்களால் அதை அனுபவிக்க முடியாத ஆதங்கத்தில் தான் கூறுகிறார்கள். உதாரணமாக வழிபாட்டு தலங்களில் எத்தனையோ ஏழைகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் போது அதிக கட்டணம் செலுத்தி VIP தரிசனம் செய்பவர்கள் யார் ? அரசியல் வாதிகளா ? தெரிந்தவர்கள் உதவியுடன் சுலபமாக தரிசனம் செய்பவர்களும் உண்டு.   16:20:19 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
5
2015
கோர்ட் சவுதாலாவுக்கு கருணை கோர்ட் மறுப்பு
இவருக்கு சிறு வயதில் சரியான ஆசிரியர் அமைந்திருந்தால்இப்போது இந்த நிலை ஏற்பட்டிருக்காது.   13:12:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
4
2015
பொது பி.பி.சி., பேட்டியை ஒளிபரப்ப அரசு தடை! பேட்டிக்கு அனுமதி அளித்தது சுஷில்குமார்?
இவனை இப்படியே உயிரோடு வைத்திருந்தால் சீக்கிரமே சினிமாவில் நடித்தாலும் ஆச்சரியமில்லை. இவனின் பாதுகாப்பிற்காக ஆகும் செலவை நல்லவர்களின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தலாம்.   11:41:29 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
4
2015
அரசியல் தேர்தல் நிதி வசூல் பத்தாண்டுகளில் நான்கு மடங்கு உயர்வு
ஓட்டின் விலையும் ஏறிவிட்டது அல்லவா? அதனால் அதிக நிதி தேவைபடுகிறது   11:01:30 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
3
2015
அரசியல் காங்., அறிவு ஜீவிகள் கூட்டத்தில் தலைவராகிறார் ராகுல்
இளவரசருக்கு முடி சூட போகிறார்..இனி காங்கிரஸ் எங்கேயோ போய்விடும்.   10:58:40 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
1
2015
சிறப்பு கட்டுரைகள் மனிதம் மறந்த கல்வி ப.ராம் மோகன்,எழுத்தாளர், துணை ஆணையர், மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை
கட்டுரையாளரின் ஆதங்கம் நூற்றுக்கு நூறு உண்மை தான்.அதே சமயம் சில நிதர்சனமான உண்மைகளையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும்.தற்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு படிப்பு தான் அவர்களின் வயிற்று பிழைப்புக்கான வழியாக அமைகிறது .அப்படி இருக்கும் போது ஒருவன் எந்த படிப்பு படித்தால் அவனுக்கு அதிக (உடனடி) வேலை வாய்ப்பு கிடைக்குமோ அதைதேர்ந்தெடுக்கிறான்.அவன் தொழில் கல்வியை தேர்ந்தெடுக்க இது தான் காரணம் ,.அதே போல் அவன் ஆங்கிலம் கற்பது ஆங்கில மோகத்தால் அல்ல.எந்த மொழி கற்றால் அவனால் நன்றாக பிரகாசிக்க முடியுமோ அதை கற்கிறான் . கணித மேதை ராமனுஜம் அரைகுறை ஆங்கிலத்தில் ப்ரொபசர் ஹார்டிக்கு எழுதிய கடித்ததால் தான் இந்தியர்களுக்கே அவர் திறமை தெரிய வந்தது.காந்திஜியின் ஆங்கில புலமை தான் அவரை உலகிற்கே அடையாளம் காட்டியது.தொழில் துறையில் எவ்வளவு சாதித்தாலும் ஆங்கிலத்தில் நல்ல புலமை இருந்தாலும் உணமையான தமிழன் தமிழை மறக்க மாட்டான்.அப்துல் கலாம் ,எழுத்தாளர் சுஜாதா போன்றவர்களே இதற்கு சான்று .   21:47:23 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment