Advertisement
Natarajan Ramanathan : கருத்துக்கள் ( 1060 )
Natarajan Ramanathan
Advertisement
Advertisement
மே
1
2016
அரசியல் ஆளுங்கட்சியை அதிரவைத்த ரிப்போர்ட்
எந்த காரணம் சொன்னாலும் மீண்டும் திமுக மட்டும் வரவே கூடாது...... வந்தால் தமிழ்நாட்டை காப்பாற்றவே முடியாமல் போய்விடும்.   10:33:38 IST
Rate this:
63 members
2 members
159 members
Share this Comment

ஏப்ரல்
30
2016
அரசியல் தொங்கு சட்டசபை அமையாது கருணாநிதி உறுதி
நான் மிகவும் கஷ்டப்பட்டு கூடுவாஞ்சேரியில் வாங்கிய அரை கிரௌண்ட் நிலத்தை அபகரித்தது திமுக ஆட்சியில்தான். திமுக எந்த ஜென்மத்திலும் மீண்டும் வரக்கூடாது இறைவா   18:40:27 IST
Rate this:
44 members
0 members
154 members
Share this Comment

ஏப்ரல்
30
2016
பொது யு.ஜி.சி.,யின் அதிகாரங்களை குறைக்க அரசு திட்டம் அதிரடி நிகர்நிலை பல்கலைகளுக்கு கட்டுப்பாடு தளர வாய்ப்பு
உயிரை கொடுத்து பாடம் நடத்தும் +2 ஆசிரியர்கள் குறைவான சம்பளம் பெறும் நாட்டில், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் எந்த ஒரு பொறுப்பும் இல்லாத கல்லூரி ஆசிரியர்களுக்கும் மிக மிக அதிகமாக சம்பளம் கொடுப்பதுதான் UGC செய்த சாதனை. காலை 9.30 மணி முதல் 1.30 மணிவரை அரை நாள் மட்டும் பாடம் நடத்தும் ஒரு கல்லூரி பேராசிரியரின் சம்பளம் இன்று ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகம். வருடத்தில் 180 நாட்கள் மட்டுமே வேலை.   18:37:29 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

மே
1
2016
அரசியல் " 2024 வரை மோடியே பிரதமராகனும் "- 70 % பேர் விருப்பம் சர்வே தகவல்
திரு.மோடி அவர்கள் கண்டிப்பாக 2024 வரை பிரதமராக இருந்து நல்லாட்சி புரியவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். அதற்குள் சூனியக்காரியின் காங்கிரெஸ் அடியோடு அழிந்துவிடும்.மேலும் அமெரிக்காவில் உள்ளதுபோல எந்த ஒரு பிரதமரும்/முதல்வரும் இரண்டுமுறைக்குமேல் பதவிக்கு வரமுடியாதவாறு சட்ட திருத்தம் செய்யவேண்டும். அப்போதுதான் மோடியை விடவும் நல்லவராக ஒருவர் வருவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.   18:00:20 IST
Rate this:
9 members
1 members
44 members
Share this Comment

மே
1
2016
அரசியல் பிரதமர் மோடியின் ஆட்சி 62 % பேர் மகிழ்ச்சி
அமெரிக்காவுக்கு பலவருடங்களுக்கு முன்பு ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்காக காங்கிரெஸ் அரசால் கொடுக்கப்பட்டு பின்பு மறந்தேபோன பலஆயிரம்கோடி ரூபாயை கண்டுபிடித்த ராணுவ அமைச்சருக்கு பாராட்டு கிடையாதா?   16:27:52 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மே
1
2016
சினிமா அதிரடியாய் கலக்கும் கபாலி டீசர்......
டீசரின் பின்னணி இசைதான் சகிக்கவில்லை.   16:00:34 IST
Rate this:
25 members
0 members
67 members
Share this Comment

ஏப்ரல்
30
2016
அரசியல் பட்டையை கிளப்பும் சுப்பிரமணியன் சாமி!
சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து தமிழ் நாட்டு மீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தாரே...அதுக்காகவா?   15:59:24 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

மே
1
2016
சம்பவம் கறுப்புக்கொடி காட்டியவரை தாக்கிய கன்னையா ஆதரவாளர்கள்
ரௌடிகளை இப்படிதான் வளர்த்து விடுகிறார்கள். நாட்டுக்கு எதிராக பேசும்போதே நாக்கை அறுத்திருந்தால் இப்படி ஊர் ஊராக சென்று உளருவானா?   15:52:38 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
1
2016
அரசியல் தூத்துக்குடி மேயர் அந்தோணி கிரேஸ் அ.தி.மு.க.,வில் நீக்கப்பட்டது ஏன்
இந்த பெண்() பல இடங்களிலும் இதுபோல மிக மிக கேவலமாக நடப்பவர்தான். இவரை மேயர் பதவியில் இருந்து நீக்கினால் ஜெயா கட்சிக்கு கண்டிப்பாக நல்ல பெயர் ஏற்படும்.   10:13:44 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
30
2016
பொது கூடங்குளத்தில் மின்உற்பத்தி நிறுத்தம்
நான் அணுமின்சாரத்தை ஆதரிப்பவன். ஆனால் இப்படி வருடத்திற்கு 11 மாதம் தொழில் நுட்பகோளாறு என்று மின் உற்பத்தியை நிறுத்துவது அநியாயம். ரஷ்ய இஞ்சினியர்களையே பணியில் அமர்த்தினால் நல்லது என்று தோன்றுகிறது.   09:07:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment