Advertisement
Natarajan Ramanathan : கருத்துக்கள் ( 1867 )
Natarajan Ramanathan
Advertisement
Advertisement
ஜூலை
6
2015
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
அரசு பள்ளியில் படித்தவர்களுக்கே அரசு வேலை என்ற ஒரு அறிவிப்பு போதுமே. அல்லது அரசு வேலை பார்ப்பவர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் மட்டுமே சேர்க்கவேண்டும் என்றாலும் போதும். அரசுப்பள்ளி தரம் உயர்ந்துவிடும்   15:11:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
4
2015
அரசியல் ஏசி இல்லாத அறையில் தூங்குகிறாராம் கெஜ்ரிவால்!
போயஸ் கார்டனில் உள்ள தோழி சசிகலா வசிக்கும் "வேதா நிலையம்" வீட்டுக்கு எத்தனை லட்சம் மின்கட்டணம் நமது வரிபணத்தில் கட்டுகிறோம் என்று தெரிந்தால் நல்லது.   07:09:39 IST
Rate this:
4 members
0 members
56 members
Share this Comment

ஜூலை
4
2015
பொது தொட்டபெட்டா சிகரத்தில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ்
பள்ளத்தாக்கு முழுவதும் பனி மூட்டம் சூழ்ந்திருந்ததால், சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சியை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.........அட லூசுங்களா. பனிமூட்டமே இயற்கை காட்சிதானடா   07:05:16 IST
Rate this:
0 members
0 members
183 members
Share this Comment

ஜூலை
3
2015
விவாதம் அதிகாரிகள் ஓய்விற்கு பிறகு அரசு ரகசியங்களை புத்தகமாக வெளியிடுவது சரியா?
எழுதாவிட்டால் அரசின் ஊழல்கள் என்றுமே தெரியாமல் போய்விடுமே.   07:00:57 IST
Rate this:
0 members
0 members
30 members
Share this Comment

ஜூலை
5
2015
வாரமலர் திண்ணை!
இப்போதும் சேலத்தில் இரவு நேரங்களில் திறந்த லாரிகளில் போகஸ் லைட் அமைத்து ஆபாசமான நடனங்கள் உண்டு. போலீஸ் வருவது தெரிந்தால் சடுதியில் அந்த இடத்தில் இருந்தே லாரி சென்றுவிடும். சில இடங்களில் காசு வாங்கி கொண்டு காவல்துறை பாதுகாப்பும் கொடுப்பது உண்டு.   06:52:24 IST
Rate this:
0 members
0 members
150 members
Share this Comment

ஜூலை
2
2015
பொது எகிறியது ஹெல்மெட் விலை... ரூ.3,000தரமானவைகளுக்கு தட்டுப்பாடு
உண்மைதான் நண்பரே....சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒருமுறை என்னை ஒரு போக்குவரத்து காவலர் நிறுத்தினார். அனைத்து ஆவணங்களையும் காண்பித்தவுடன், இப்படி எல்லோரும் வந்தால் நாங்கள் எப்படித்தான் சம்பாதிப்பது என்று அலுத்துக்கொண்டார். நீங்கள் ஒரு விஷயம் பார்க்கலாம். போக்குவரத்து காவலர் எப்போதுமே ஒருவழிப்பாதையின் இறுதியில்தான் இருப்பார். அப்போதுதானே வசூல் செய்ய முடியும்?   06:47:10 IST
Rate this:
0 members
0 members
166 members
Share this Comment

ஜூலை
5
2015
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
இதேபோல தமிழ் நாட்டை சேர்ந்த மனநலம் குன்றியவர்களை பல வடமாநிலங்களில் பார்க்கலாம். கலிகாலம்.   06:37:48 IST
Rate this:
1 members
0 members
166 members
Share this Comment

ஜூலை
3
2015
அரசியல் ஆம்பூர் சம்பவம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்
மதம் பிடித்த யானைக்கு வாழைத்தண்டு கொடுத்தால் அதன் மதம் அடங்கும் என்று கூறுவார்கள். அதுபோல இந்த பிறவி வண்முறையாளர்களுக்கு இரண்டு வேளையும் சிறையில் உப்பில்லாத (சைவ) நோன்புகஞ்சி மட்டுமே ஊற்றவேண்டும்.   11:44:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
3
2015
பொது மக்களின் அமோக ஆதரவை பெறும் ஆர்.டி.ஐ., அலட்சியப்படுத்தும் அதிகாரிகள்
அரசுடமை வங்கிகளில் மட்டுமே இன்றைய தேதியில் RTI மனுக்களுக்கு ஓரளவு திருப்தியான பதில் கிடைக்கிறது.   20:54:54 IST
Rate this:
0 members
0 members
177 members
Share this Comment

ஜூலை
2
2015
பொது அழகை காட்டி முதல்வர் அலுவலகத்தை ஆட்டி வைக்கிறேனா? பெண் ஐ.ஏ.எஸ். நோட்டீஸ்
பெண்கள் என்பதாலேயே தாமதமாக வருவது, சீக்கிரம் வீட்டுக்கு போவது, அலுவலக நேரத்தில் சொந்த வேலைகளை பார்ப்பது, குழந்தைகளை அலுவலகத்துக்கு கூட்டிவந்து இடைஞ்சல் செய்வது, உள்பாவாடை முதல் ஹேர்கிளிப் வரை அலுவலகத்தில் வியாபாரம் செய்வது, கஷ்டமான வேலைகளை உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் தள்ளிவிடுவது, இஷ்டத்திற்கு லீவு போடுவது என்று அவர்கள் செய்யும் அநியாயங்கள் ரொம்பவே அதிகம்தான்   20:36:46 IST
Rate this:
0 members
0 members
150 members
Share this Comment