Advertisement
மன்னைபாரதி : கருத்துக்கள் ( 340 )
மன்னைபாரதி
Advertisement
Advertisement
ஏப்ரல்
15
2014
அரசியல் அ.தி.மு.க., ஆட்சிக்கு நான் தான் எமன் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆத்திரம்
எதிர்கட்சிகளால் ஆணிகளை புடுங்க முடியாது, ஆணியை புடுங்க போராட்டங்கள் தான் நடத்த முடியும்..   09:26:43 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
9
2014
அரசியல் கெஜ்ரிவாலால் ரூ.13 லட்சம் வீண்
தினமலர் நண்பர் Prabagar Balakrishnan - Seoul,தென் கொரியா பதிந்த கருத்துகளை அப்படியே பதிந்துள்ளது, ஆச்சரியமாக உள்ளது... அவரும் உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார்.   08:45:19 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
3
2014
அரசியல் மங்களகரமாக துவங்கியது தேர்தல் பிரசாரம் ஜோதிடர்கள் கையில் கம்யூனிஸ்ட்களுக்கான சீட்
சேகரா, கண்டிப்பா நீர்தான் அ.தி.மு.க தலைமை கழக பேச்சுக்கு தகுதியான ஆள்.. பேசாம சென்னை வந்துவிடும்...   10:47:32 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
3
2014
அரசியல் காங்கிரசின் கடைசி முயற்சியும் தோல்வி கூட்டணி இல்லை என தி.மு.க., கைவிரிப்பு
திருமாவளவனை சிதம்பரத்தில் திரும்பவும் நிறுத்த வேண்டாம், தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை.. மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் பா.ம.க வும் கொஞ்சம் செல்வாக்கு உள்ள தொகுதி சிதம்பரம், காங்கிரஸ்-ல் உள்ள மணிரத்தினம் என்பவரும் கொஞ்சம் செல்வாக்கில் உள்ளார். இவர்கள் ஓட்டை பிரிக்கும் பட்சத்தில் அ.தி.மு.க வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.. யார் வந்தால் என்ன தொகுதி வளரவில்லை.. மாவட்ட அந்தஸ்து உள்ள பழமையான கோவில் மற்றும் கல்வியில் சிறந்த நகரம் சிதம்பரம், சுகாதாரமே இல்லை ஊரில்..   10:12:54 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
26
2014
அரசியல் பறந்து, பறந்து பிரசாரம் செய்யப்போகிறார் ஜெ., போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புது ஐடியா
வழக்கமாக செய்தியின் கடைசி வரிகளில் நினைக்கிறார்கள் என்று ஒரு பிட்டை போட்ட நாரத கலகத்தை மலர் தெளிவாக செய்கிறது... நன்மையில் முடிந்தால் சரி..   09:30:17 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
6
2014
பொது சிவாஜிக்கு உலகின் மிகப் பெரிய சிலை மகாராஷ்டிரா காங்கிரஸ் அரசு முடிவு
@Sivramkrishnan Gk - Dubai,ஐக்கிய அரபு நாடுகள் இங்கே கருத்து பதியும் பலரும் தத்தம் எண்ணங்களையும், தங்களை சார்ந்தவர்களை பற்றியும் எழுதுகிறார்கள். கன்னியாகுமரியில் சிலை வைத்ததை பற்றி பலர் சிலர் கேட்கின்றனர், தமிழன் எல்லாவற்றிலும் முன்னோடியாக தனித்தன்மையுடன் இருக்கிறான்.. செம்மொழி அந்தஸ்த்து பெற தமிழன் பல ஆண்டுகள் போராடி பெற்றான், ஆனால் தெலுங்கு கன்னடம் மலையாளம் இவைகளும் செம்மொழிகளே.. வெளியில் இருந்து பார்க்கும் ஒருவனுக்கும் அனைத்து மொழிகளும் செம்மொழிகளே ஆனால் தமிழ் இலக்கியம் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வடிவம் பெற்றுவிட்டது, அப்படியென்றால் வழக்குத்தமிழ் அதற்கும் முன்பே இருந்திருக்கும், மற்ற மொழிகள் இலக்கியம் 1000 ஆண்டுகளுக்கும் குறைவே. அப்படி இருக்க தமிழுக்கே முழு தகுதி.. அதேபோல், பட்டேல் சிவாஜி இவர்களும் வள்ளுவரும் ஒன்றா? 1979 ஆம் ஆண்டு மொராஜி தேசாய் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 1990 களில் பனி தொடங்கி, அதாவது பட்டேல் காலத்து மனிதர்களால் ஒப்புதல் பெறப்பட்டு இந்திய தேசமே செய்தது... ஆனால் இன்று மோடி மற்றும் மகாராஷ்டிரா காங்கிரஸ் தொடங்குவதாக அறிவித்துள்ளது.. தயவு செய்து மோடி மோகத்தில் தமிழர் வரலாற்றை மறந்துவிடாதீர்.. வாழ்க தமிழ்   15:07:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
5
2014
உலகம் அமெரிக்கா மீது பாய்கிறார் இலங்கை அதிபர் ராஜபக் ஷே
தம்பி, உன்னை விட பெரிய அப்பாடக்கர் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போய்விட்டார்கள் ( உ.ம். சதாம் உசேன் ) நீ எம்மாத்திரம், உன் நேரம் நெருங்கிவிட்டது...   10:03:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
30
2014
பொது உ.பி.,யில் மோடிக்கு கோவில் ஏராளமானோர் தினமும் வழிபாடு
ஹைதராபாத்-ல் ஒருவர் சோனியாவிற்கு கோவில் கட்டுவதற்கு ஏராளமான வாசகர்கள் வரிந்துகட்டிக்கொண்டு எழுதினார்கள். இப்போது எத்தனை பேர் எழுத போகிறார்கள் என்று பார்ப்போம்..முற்போக்கு சிந்தனை இல்லாத காங்கிரஸ் அதனை எடுத்து சொல்ல வில்லை, முற்போக்கில் நாட்டை கொண்டு செல்ல நினைக்கும் பா.ஜா.க இவைகளை கண்டிக்குமா?   09:01:26 IST
Rate this:
0 members
1 members
31 members
Share this Comment

ஜனவரி
28
2014
பொது தேனியில் இரண்டு ஆண்டுகளாக தபால் எடுக்காத தபால் பெட்டி
"என்னது இந்திரகாந்தி இறந்துட்டாங்களா" அப்படி பலரும் கேட்கும் காரணம் இப்போதுதான் புரிகிறது.. காலாதாமதாமாகும் பட்டுவாடா   09:40:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
9
2014
சினிமா ரொமான்ஸ் காட்சிக்கு யாரும் டூப் போடுவதில்லையே? சண்டை காட்சிக்கு மட்டும் ஏன்? அஜீத் கேட்ட நியாயமான கேள்வி...
அஜித் சொல்லும்போது யாரையும் மனதில் வைத்து சொல்லி இருப்பார் என்று தோன்ற வில்லை. அவரின் பல கருத்துக்கள் சர்ச்சையை எற்படுத்திருந்தாலும், அவைகள் முற்றிலும் சரியானவை தெளிவானவை.. அவரின் manarism really nice and genuine person   08:34:27 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment