ஆனந்த் : கருத்துக்கள் ( 203 )
ஆனந்த்
Advertisement
Advertisement
ஏப்ரல்
26
2017
பொது உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து
ஆனால் அதனை பின்னால் வந்த காங்கிரஸ் அரசாங்கம் நீக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்க..   09:35:29 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
24
2017
Rate this:
2 members
0 members
30 members
Share this Comment

ஏப்ரல்
18
2017
உலகம் லண்டனில் விஜய் மல்லையா கைது
இங்கிலாந்து சட்டப்படி அவரை நீதி மன்றத்தில் ஆஜர். அவரை அங்கு சாயா சாப்பிட அழைக்கவில்லை.. இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் முதற்கட்ட நடவடிக்கை அது..   12:50:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
19
2017
சம்பவம் தம்பியின் சடலத்தை சைக்கிளில் கொண்டு சென்ற அன்ணன்
70 வருடம் எப்படி எல்லாம் இருந்து இருக்கும் இந்த அஸ்ஸாம். பா ஜ க ஆட்சிக்கு வந்தவுடன் மாய மந்திரம் போட்டு உடனே எல்லாம் சரி பண்ணி விடுவார்கள் என முட்டாள்கள் எண்ணுவது இயல்பே   12:47:44 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
18
2017
உலகம் லண்டனில் விஜய் மல்லையா கைது
குப்புற விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்பது இதுதான்.. வி ம ஏன் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என படித்து இருந்தால் இப்படி உளறல் இருக்காது... மோடி ஒழிக அதை சொல்லாமல் விட்டால் நாம் தமிழர் இல்லையே. ஹி ஹி   16:27:46 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
11
2017
பொது விஜயபாஸ்கர் கல்குவாரியில் அதிகாரிகள் மீண்டும் ஆய்வு
ஜெவை மறந்து சின்னம்மாவின் கால் நக்கும் அரசியவியாதிகளுக்கு சமீபத்திய ரெய்டுகள், ஜெவின் சக்தி மற்றும் ஆளுமை என்னவென்று அறிய ஒரு சந்தர்ப்பம்   13:48:04 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
10
2017
சம்பவம் டில்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம்
ஒரு வேளை விவசாயி நிவாரண போராட்டத்தை, நிர்வாண போராட்டம் என தப்பா புரிஞ்சிகிட்டு போராடுறாங்களோ... பாத்துடா .. அடிக்கிற வெயிலில் தெர்மாமீட்டரே உடையுதாம்   13:25:54 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
4
2017
அரசியல் கறுப்பு மையை முகத்தில் பூசுங்கள் பொங்குகிறார் பொன்.ராதா
கடைசி வரியை படித்தால், அமைச்சர் தமிழனை உயர்த்திய சொல்லி இருக்கிறார் என தெரியும். அது சரி நமக்குத்தான் அறிவே கிடையாதே   16:16:35 IST
Rate this:
11 members
0 members
23 members
Share this Comment

ஏப்ரல்
4
2017
கோர்ட் விவசாய கடன்கள் தள்ளுபடி ஐகோர்ட் உத்தரவு
4 லட்சம் "ஏழை " விவசாயிகள் பயன் பெறுவர்.   12:19:48 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
31
2017
கோர்ட் சுப்ரீம் கோர்ட்டில் கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி கர்ணன் ஆஜர்
கர்ணன் மீது கடுகளவும் எனக்கு சந்தேகம் இல்லை..   13:03:53 IST
Rate this:
11 members
0 members
11 members
Share this Comment