ஆனந்த் : கருத்துக்கள் ( 433 )
ஆனந்த்
Advertisement
Advertisement
மார்ச்
18
2018
அரசியல் ஜாமினில் வெளியே வந்தவர் ராகுல் நிர்மலா பதிலடி
சோனியா காந்தி அம்மையாருக்கு ராஜிவ் அரசியலுக்கு வந்ததில் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லையாம்.. காரணம் இந்திரா போன்று அவரும் கொல்லப்படுவார் என்கிற சந்தேகம்.. ஆனால் இப்போது ராகுலை கொண்டு வந்து இருக்கிறார்... காரணம் ?   19:33:13 IST
Rate this:
6 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
16
2018
அரசியல் மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
ராசா, கனிமொழி ... மாறன் ப்ரோஸ் இவர்களை சி பி ஐ வைத்து வழக்கு போட்டது நீ. இப்போது அவர்கள் விடுதலை.. இப்போது சொல்.. யார் குற்றவாளி ஹி ஹி   10:01:06 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
15
2018
சம்பவம் உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து 133 வது இடத்தில் இந்தியா
பணம் என்று வந்துவிட்டபிறகு இந்தியாவில் எது மகிழ்ச்சி ...   14:35:47 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
14
2018
அரசியல் நியூட்ரினோ திட்டத்தால் தமிழகத்திற்கு நன்மை தமிழிசை
இறந்து போல ஸ்டீபன் ஹாவ்கிங் பார்வையும் இதே.. அவர் நியூட்ரினோ விற்கு ஆதரவான கருத்து உள்ளவர்   19:33:32 IST
Rate this:
6 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
14
2018
உலகம் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்
நியூட்ரினோவுக்கு ஆதரவானவர் என்று தெரிந்தால் பலர் இரங்கல் செய்தி போட்டு இருக்கவே மாட்டார்கள் . பாவம்   16:20:33 IST
Rate this:
6 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
14
2018
Rate this:
5 members
2 members
5 members
Share this Comment

மார்ச்
13
2018
பொது கார்த்தி சிதம்பரம் ரூ1.16 கோடி மதிப்பு சொத்து முடக்கம்
பல புத்திசாலிகளுக்கு இந்த பறிமுதல் செய்யப்பட்டது இந்த வழக்கு சம்பந்தப்பட்டது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் புலம்புவது மகிழ்ச்சியாக இருக்கிறது   19:29:13 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
13
2018
அரசியல் எதிர்க்கட்சிகளுக்கு சோனியா இன்று விருந்து
எதிர்க்கட்சிகள் நாக்கு விருந்துக்கு ஏங்கி கிடப்பது தெரிகிறது.. ஐயோ பாவம்   08:49:31 IST
Rate this:
5 members
0 members
19 members
Share this Comment

மார்ச்
11
2018
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
11
2018
உலகம் என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டோம் ராகுல்
உன் தந்தை தாயாரால் கொல்லப்பட்டவர்களின் ஆன்மா மற்றும் அவர்கள் உறவுகள் உன்னை மன்னிக்க மாட்டார்கள்   11:23:14 IST
Rate this:
72 members
0 members
23 members
Share this Comment