எண்ணை, எரி வாய்வு போன்ற நிறுவங்கள் மதிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் சௌதி அரேபியா சென்றதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை
09-மே-2013 13:53:21 IST
மாநிலத்தில் ஊழல் செய்த பி ஜே பிக்கு தோல்வி.. இதே வேகம் மத்தியில் இருந்து இந்திய, மற்றும் உலக அளவிற்கு ஊழலை இட்டு செல்லும் காங்கிரஸ் அரசை நம் அறிவு ஜீவி மக்கள் துரத்துவார்களா?
08-மே-2013 11:42:12 IST
மோடி ஒன்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரோ, துணைதலைவரோ இல்லை. ஆனால் அண்ணன் ராகுல் காந்தி அப்படி பட்டவர் இல்லை. அவர் காங்கிரசின் ஒரே தலைவர். அவர் பிரச்சாரம் பண்ணி காங்கிரஸ் தோற்பது மட்டுமே மகா கேவலம்
08-மே-2013 11:38:08 IST
மிக மிக கேவலமான ஒரு கருத்து. பிடிப்பட்ட ராணுவ வீரர்களின் கண் தலை என அறுத்து எடுக்கும் பாகிஸ்தான் இராணுவமே அப்படி இருக்கும்போது சிறையில் இருக்கும் அந்நாட்டு குற்றவாளி எப்படி இருப்பான். கொஞ்சம் கூட அறிவை பயன்படுத்தாமல் கருத்து எழுதும் நீ அபுதாபியில் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை
28-ஏப்-2013 18:34:43 IST