ஆனந்த் : கருத்துக்கள் ( 322 )
ஆனந்த்
Advertisement
Advertisement
அக்டோபர்
16
2017
அரசியல் தாஜ் மஹால் ஒரு களங்கம் பா.ஜ., எம்.எல்.ஏ., பேச்சால் சர்ச்சை
சத்திரபதி சிவாஜி, காந்தி போன்று விடுதலைக்கு போராடியவர்கள் மட்டுமே அயோக்கியர்கள்..   18:52:59 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
14
2017
அரசியல் அத்வானியை ஜனாதிபதியாக பார்க்க விரும்பிய பா.ஜ., தொண்டர்கள் சத்ருஹன் சின்ஹா
அத்வானியை முன்னிறுத்தி பி ஜே பி வெற்றி பெறவில்லையே   14:38:09 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
10
2017
உலகம் சே குவேரா சொன்ன கடைசி வார்த்தைகள் என்ன?
தமிழன் எல்லோரையும் அவர் படம் பொறித்த டி ஷர்ட் போட சொல்லி இருப்பார்   16:17:55 IST
Rate this:
5 members
1 members
10 members
Share this Comment

அக்டோபர்
9
2017
கோர்ட் டில்லியில் பட்டாசு தடை தொடரும் சுப்ரீம் கோர்ட்
மற்ற நாளில் குறைக்க துப்பில்லையே.. அதுவும் 364 நாட்கள்.. அதை பாரும்   18:58:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
9
2017
கோர்ட் டில்லியில் பட்டாசு தடை தொடரும் சுப்ரீம் கோர்ட்
காற்றில் உள்ள நுண் துகள்களை குறிப்பிடும் பிஎம் 2.5 ஆண்டு சராசரி 122 என்ற அளவுக்கு இருப்பதால், உலகின் 10 மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி 9-வது இடத்தில் உள்ளது. // 364 நாட்கள் இதை குறைக்க துப்பில்லை .. ஒரு நாள் தீபாவளி மாசுதான் பெரிதாய் தெரிகிறது.. என்ன ஒரு அறிவு //   11:50:34 IST
Rate this:
7 members
1 members
19 members
Share this Comment

அக்டோபர்
8
2017
பொது ஹஜ் பயணத்துக்கு மானியம் ரத்தாகிறது?
ஓட்டுக்கு துதிப்பாட ஆளும் கட்சி தயாரில்லை   12:00:48 IST
Rate this:
3 members
0 members
29 members
Share this Comment

அக்டோபர்
2
2017
பொது புல்லட் ரயில் தேவையா ? மோடிக்கு மாணவி கேள்வி
குப்பை தொட்டி வேண்டாம்.. குப்பை அள்ள ஆட்கள் வருகிறார்களே..   10:56:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
8
2017
பொது பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தீபாவளி பரிசு தருமா தமிழக அரசு?
அப்போ மோடி செய்வது எதுவுமே தேர்தலையும், ஓட்டையும் மனதில் வைத்து அல்ல.. என்பதை ஒத்துக்கொண்டதிற்கு 1000 சபாஷ் போடலாம் ..   10:55:29 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
2
2017
பொது புல்லட் ரயில் தேவையா ? மோடிக்கு மாணவி கேள்வி
புதிதாக துவங்கப்பட்ட ரயிலின் நிலமை முதல் நாளே குப்பையானது தெரியாது போலிருக்கிறது.. குப்பை போட இடம் வைத்தும் அங்கு போடாத இந்த பயணிகளுக்கு புல்லட் ரயில் அல்ல.. சாதாரண ரயிலே தேவை இல்லை   15:53:56 IST
Rate this:
5 members
1 members
40 members
Share this Comment

செப்டம்பர்
26
2017
பொது ஆகஸ்டில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.90,699 கோடி
திருடும் பணத்தை பாக்கெட்டில் போட்டால் மட்டுமே நாட்டை முன்னேற்ற முடியும் .. அறிவில்லாத ஆட்சியாளர்கள்   08:50:06 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment