இந்த ..................... யிங்க இது நாள் வரைக்கும் தமிழகத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்காக போராடியதில்லை.. சாக்கடையிலும் வீதியிலும் தமிழகத்தில் காலம் தள்ளும் அந்த ஈழத்தமிழனுக்காக போராடியதில்லை.. இன்று எதை வாங்கி கொண்டு இந்த ஆட்டம் போடுகிறார்கள்
13-மார்-2013 14:38:09 IST
ஐயா, எவன் ஒருவன் யார் சொல்வதையும் கேட்காமல், மமதையோடு அலைகிறானோ, அவனுக்கு அழிவு நெருங்கி விட்டது என்று அர்த்தம்.. சரித்திரமும் இதைதான் சொல்கிறது.... அந்த தேச துரோகியின் வருங்காலமும் அப்படிதான் இருக்க போகிறது
11-மார்-2013 10:09:22 IST
இப்போதைக்கு அணு உலையால் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவதால் போராட்டம் தள்ளி போடப்படுகிறது.. பின்பு வசதிபடும் நாளில் மீண்டும் போராட்டம் கையில் எடுக்கப்படும்
26-பிப்-2013 09:56:46 IST
தீவிரவாதி பெயரில் இஸ்லாம், தீவிரவாத அமைப்பு பெயரில் இஸ்லாம்,, குண்டு வெடிக்கும்போதும், வைக்கும்போது சொல்வது புனிதமாக சொல்கின்ற ஒரு வாசகம்.. ஆனால் முஸ்லிம் தீவிரவாதி இல்லை.. நகைப்பாய் இருக்கிறது
23-பிப்-2013 16:37:27 IST