Advertisement
Sampath Kumar : கருத்துக்கள் ( 914 )
Sampath Kumar
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
4
2015
பொது மணக்குமா மகாமகம்? ஏற்பாட்டுக்கான அறிகுறியே காணோம்!
மம்மி வரும் ஆனா வராது அதுனால தான் இந்த அசமந்தம்   08:10:21 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2015
அரசியல் பாட புத்தகத்தில் சர்ச்சை சாமியார் படம் ராஜஸ்தான் கல்வி துறையில் குளறுபடி
கல்வி துறை காவி துறையாக மாறி வருகிறது என்பதுற்க்கு இது எடுத்துகாட்டு   09:30:00 IST
Rate this:
2 members
0 members
33 members
Share this Comment

ஜூலை
31
2015
அரசியல் கரன்சியில் தவறு ரூ.37 கோடி இழப்பு
இதில் மட்டுமா இழப்பு ??? தோளான் துருத்தி, தொட்டது தொடாதது, வந்தது வராதது, வெந்தது வேகாதது சை , வெறுத்து போச்சு ... இந்த சிஸ்டத்தை மாற்றவே மாடங்கள ??   10:01:49 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2015
பொது தமிழக காய்கறிகளுக்கு சான்றிதழ் தமிழக அரசு தீவிரம்
இந்த தர பரிசோதனை தேவை தான் நமது விவசாய பெருமக்கள் தனது அறியாமை காரணமாக அளவிற்கு அதிகமாக ரசாயன மருந்து களை பயன் படுத்து கிறார்கள் இதை இங்கு உள்ள வேளாண் அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை இவர்களுக்கு ஒரு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடந்து உள்ளது .இதற்க்கு கேரளா அரசை பாராட்டலாம்   09:50:56 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
28
2015
அரசியல் மாணவர்களை உறுப்பினராக சேருங்கள்!அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு ஜெ., உத்தரவு
நீங்க அக்டிவா இருக்கிறதா காட்டி மக்களை மடையர்கள் ஆக வேண்டாம். போய் நல்ல சிகிச்சை எடுங்கள்   17:47:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
29
2015
பொது விடுமுறை குறித்து முறையான அறிவிப்பு இல்லை கடும் அவதிக்குள்ளான பள்ளி மாணவர்கள்
ஆத்தா வராது யென்று சொல்லி புடுச்சு. விடுமுறை அறிவிச்சாச்சு. 95 வது கிழம் எல்லாம் எழுந்து வந்து ராயல் சலுட் அடிக்குது, இங்க முக்கி முனங்கி கட்டு மரம் சொல்வது நிச்சயம் ஆகி விட்டது. பேசாம சிங்கப்பூர் போய் சொம்பு சேகரன் வீட்டில் தங்கி சிகிச்சை எடுங்க தாயீ   17:45:41 IST
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment

ஜூலை
29
2015
சம்பவம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலும் தாக்குதல் நடத்த திட்டம் பாக்., பயங்கரவாதிகளின் பகீர் சதி
நீங்க மியான்மார்ல செய்தது போல அவங்க பண்ணலாம்னு ''பாக்கு'' றாங்க போல   15:29:38 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
28
2015
பொது வரி செலுத்தாமல் ஏய்ப்பவர்கள் இனி தப்ப முடியாது மென்பொருள் மூலம் தகவல் திரட்ட திட்டம்
கள்ளன் பெருசா ?/காப்பான் பெருசா ?? நிச்சயம் கள்ளான் தான் பெருசு   14:11:13 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
28
2015
எக்ஸ்குளுசிவ் அஷ்டமத்து சனியால் பதவி இழந்தாரா செந்தில் பாலாஜி?
அட்டமத்து சனி செந்தில் பதவி கோவிந்தா? அப்ப ஜென்ம குரு அம்மாவிற்கு அப்போ ராமர் வனவாச கதை தானா?   08:55:06 IST
Rate this:
42 members
0 members
21 members
Share this Comment

ஜூலை
17
2015
கோர்ட் பெண்கள், குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் தான்! மக்கள் நலனே முக்கியம்விலக்கு அளிக்க நீதிபதி மறுப்பு
ஹெல்மட் மாட்ட சொல்லி உத்தரவு போடும் நீங்க, நல்ல சாலை வசதி என்ற அடிப்படை தேவையை அரசுக்கு உன்னர்த்தி சட்டம் போடுவீர்களா ????   11:12:31 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment