ம்ம்ம்ம்.................கமலுக்கு எதுவுமில்லையா ?...அதுவும் நடனம் அமைத்து கொடுத்த பண்டிட் பிர்ஜு மகாராஜுக்கு விருது கிடைத்துள்ளது ...ஆடிய கமலுக்கு எதுவுமில்லை .....திரைக்கதை,இயக்கம்,நடிப்பு என்று ஒன்றில் கூட தேறவில்லையா விஸ்வரூபம் ...சும்மா தலையில் தூக்கி வெச்சு ஆடுனதுதான் மிச்சம் ....அட போங்கப்பா
19-மார்-2013 06:49:12 IST
மிஸ்டர் கமல் ................... உங்களிடமிருந்து ஆங்கில படத்துக்கு இணையான படம் அல்ல அதை விட பிரம்மாதமான தமிழ் அல்லது இந்திய படத்தை எதிர்பார்க்கிறோம்...விஸ்வரூபம் படம் ஆங்கில படங்களை பார்த்து நீங்கள் போட்டு கொண்ட சூடு அதில் கதக் நடன கலைஞராக வரும் காட்சிகள் மட்டும் கொஞ்சம் வித்தியாசம் ஆனால் அதில் புதுமை என்று எதுவுமில்லை ...விருதுகளை வாங்கி குவிக்க தேவையான வித்தியாசங்கள் எதுவுமில்லை
15-மார்-2013 19:57:52 IST