இனியாவது தமிழக அரசாங்கத்துக்கு புத்தி வருமா? தமிழ் நாட்டுக்கு விடிவு காலம் பிறக்குமா என ஏங்கும் ஓட்டு போட்ட சாமான்யன்கள் இனி விழித்துக்கொள்வர்கள் என நம்பலாம்.
23-டிச-2012 12:42:27 IST
ஈமு முதலீட்டளர்களுக்கு முட்டை போடுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. பண்ணையாளர்களுக்கு பழக்கப்பட்ட விஷயம் தான். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
15-அக்-2012 22:30:03 IST
இது மிகவும் வரவேற்க தக்க விஷயம். உடனே நமது நாட்டிலும் இதனை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்மந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா ?
17-ஜூலை-2012 22:26:23 IST