Robins : கருத்துக்கள் ( 203 )
Robins
Advertisement
Advertisement
நவம்பர்
13
2018
சம்பவம் நீதிமன்ற நிபந்தனைகளுக்கு கடும் எதிர்ப்பு சிவகாசியில் பட்டாசு ஆலைகளை மூட முடிவு
இந்த மாதிரி கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் இல்லாமல் நியூஸிலாந்து மற்றும் ஐரோப்பாவில் சில நாடுகள் பணக்கார நாடுகளாக உள்ளனர். பட்டாசு உற்பத்தி பண்ற தொழிலாளிக்கு எந்த பாதுகாப்பு ஏற்படும் இந்த முதலாளிகள் செய்ய வில்லை. பணம் மட்டுமே குறிக்கோள். உயிர் போறதுக்கு இந்த தொழிலாளிகளுக்கு வேலை போனால் பரவாயில்லை.   14:23:25 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
11
2018
சம்பவம் கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி
சந்தேகம் இல்லாமல் டீ ஆர் பாலு பெயரில் கடன் இருக்கும். அதனால் தான் பெயர் வெளியிட கேட்கிறார்கள். ஏன் பிஜேபி பெயர்கள் எல்லாம் மறந்துடுச்சா ...? இல்ல வெளில வந்துடும்னு பயமா...?   13:26:13 IST
Rate this:
63 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
12
2018
பொது பிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து
அப்போ இந்த 4 வருஷத்துல இன்னைக்கு தான் டெல்லில கார்ல போய் இருக்கார் ....   13:20:13 IST
Rate this:
100 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
8
2018
சம்பவம் ரூ.18 கோடி ஊழல் மாஜி அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி தலைமறைவு
எங்கே பிஜேபி ஜால்ராக்கல காணோம்... BJPJalra'smissing. கறை படியாத ஆட்சி என்று பறை சற்றும் மோடி... இதற்கும் ரபேல் ஊழலுக்கும் என்ன சொல்ல போகிறார்....   07:45:32 IST
Rate this:
9 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
6
2018
அரசியல் விஜய்யின், சர்கார் படம் தமிழிசை கிண்டல்
அதுக்காக ஒருத்தன் பிறந்தது முதல் வளர்ந்து பிரதமர் ஆகி நாட்டை நாசமாகிற வரைக்கும் சினிமாவில் கட்ட முடியும்.   12:31:36 IST
Rate this:
1 members
1 members
2 members
Share this Comment

நவம்பர்
6
2018
உலகம் இந்தியாவுக்கு விலக்கு ஏன்? டிரம்ப் விளக்கம்
Htanirdab S K , அவர் முட்டாளாகவே இருக்கட்டும். நீங்க அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க. இங்கே பெட்ரோல் விலையை குறைக்காமல் நீங்கள் எந்த பணத்தில் வர்த்தகம் செய்தால் என்ன... பொது மக்களுக்கு என்ன லாபம். பிஜேபிக்கு கார்பொரேட் கம்பனிகளுக்கு தான் லாபம். இதுவும் ரூபாய் மதிப்பிழப்பு போல ஒரு பகல் கொள்ளை. பிஜேபி இல்லாமல் வேறு எந்த அரசாக இருந்தாலும் இந்த நேரத்தில் இந்தியா ரூபாயில் தான் வர்த்தகம் செய்வார்கள். இது வெகு நாளைக்கு முன் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு... பிஜேபியின் முடிவு அல்ல... பிஜேபி அரசு பல முறை அமெரிக்கா பெரிய அண்ணனுக்கு அடங்கி தான் போகிறது... எல்லா செய்திகளையும் பிஜேபிக்கு சாதகமாக மற்ற முயற்சி செய்யாதீர்கள்.. உங்களுக்கு மோடியை பிடித்தால் வீட்டிலேயே பூஜை செய்யுங்கள்.   12:21:12 IST
Rate this:
7 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
3
2018
பொது சாரட் வண்டியை கண்டதும் நின்ற ரயில்
மெக்காலே கொடுத்த உண்மை அறிக்கை வேறு. நீங்கள் கூறுவது நம்மவர்களில் மாற்றி எழுதப்பட்டது. வெள்ளை காரர்கள் இந்தியர்களுக்கு நெறைய கொடுமைகள் செய்தது உண்மை தான். அனால் நீங்கள் சொல்லும் அறிக்கை உண்மை இல்லை. அவர் தாக்கல் செய்த அறிக்கையில் இந்தியாவில் கல்வியை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று தான் சொல்லி உள்ளார். கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அழிப்பது பற்றி எதுவும் கூற வில்லை. உண்மை அறிக்கையை படித்து தெரிந்து கொள்ளுங்கள். இணையத்திலும் உள்ளது.   07:46:54 IST
Rate this:
5 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
31
2018
பொது நிர்மலா தேவி, வலையில் விழுந்தவர்கள் யார் யார்?
//எவ்வளவு மோசமான மன உளவியலில் இருந்து தப்பிக்க முடியாமல் உள்ளனர்... // உளவியல் பிரச்சனை இல்லாமல் தெளிவாக இருக்கும் நீங்கள் முருகனின் மனவியல் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். அவருடைய முழு பேட்டியை (வேறு நாளிதழ்களில் உள்ளது ) படியுங்கள். ஒரே ஒரு கேள்வியை இங்கு சொல்கிறேன். கொலை மற்றும் கற்பழிப்பு செய்த பலர் 15 நாட்களில் ஜாமின் பெறும் போது நிர்மலாவிற்கும் முருகனுக்கும் ஜாமின் மறுக்கப்படுவது ஏன் ?   08:11:17 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
30
2018
சினிமா வதந்தியை நிறுத்துங்கள், சர்கார் எனது கதையே : முருகதாஸ்...
முருகதாஸ் கோர்ட்டில் சர்க்கார் படம் வருணின் கதை தான் என்று ஒப்புக்கொண்டார் என்று சொல்லி இருந்தீர்கள். மற்ற செய்தி தாள்கள் உண்மையாக கோர்ட்டில் என்ன முருகதாஸ் பேசினார் என்பதை சொல்லி இருந்தீர்கள். என்ன இதிலும் பிஜேபி அரசியலா...? பிஜேபியை எதிர்த்தால் என்ன வேண்டுமென்றாலும் எழுதுவீர்களா...   10:42:46 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
30
2018
பொது மூன்றாவது பணக்கார நாடாக இந்தியா உருவாகும்
நீங்க வேணும்னா மோடியால் 3 வது பணக்காரர் ஆகலாம்.... நாங்க எல்லாம் அப்படியே நாட்டை விட்டு ஓடிஏ வேண்டியது தான்.   07:53:08 IST
Rate this:
9 members
0 members
22 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X